அவளே என் பிரபாவம் final and எபிலாக்

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

எஸ். ஸ்டோரி முடிஞ்சது மக்களே..

இந்த month end வரைக்கும் லிங்க் இருக்கும் ப்ரெண்ட்ஸ். :love:
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hi friends,

எஸ். ஸ்டோரி முடிஞ்சது மக்களே..

இந்த month end வரைக்கும் லிங்க் இருக்கும் ப்ரெண்ட்ஸ். :love:
Nirmala vandhachu
 

Surya Palanivel

Well-Known Member
இது தான் முதல் முறை sis...

பிரேம் - மித்ரா chemistry ய விட

பிரேம் - வடிவேலு chemistry, bonding, பூர்வ ஜென்ம பந்தம் தான் செம்மயோ செம்ம..

வசந்தாம்மா வாய்ப்பு கிடைக்கறப்பல்லாம் அப்பாவ போட்டுத்தாக்குறாங்க.

வைஜெயந்தி ம்மா back to மாமியார் mode.

ரவி நல்ல அண்ணா, குமார் நல்ல நண்பன்.

Fashion house, beach villa கலக்குறீங்க பிரேம் - மித்ரா.


பிரேமிதா குட்டி தாத்தா க்கும் அப்பாக்கும் செல்லக்குட்டியா கட்டுப்படுத்த வந்துருக்காங்க.

Overall a roller coaster emotional ride sis.
 

Suvitha

Well-Known Member
கதை சூப்பரா இருந்தது சக்தி.
மதுவின் வாழ்க்கை என்னும் நதியில் கணவனின் அன்பும் தகப்பனின் பாசமும் இருகரைகளாக பெருக்கெடுத்து பிரவாகமாக ஓடட்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top