அவளே என் பிரபாவம் final 1

Advertisement

Suvitha

Well-Known Member
இவங்க ரெண்டு பேரும் அடங்கப் போறதே இல்லை. ஆனாலும் வடிவேலு ரசிக்க வைக்கிறார்.
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
sis வெளிய final 1, உள்ள final 2.1 னு இருக்கே....

ஒரு வழியா நல்லபடியா வளைகாப்பு முடிச்சுட்டாங்க.. திவ்யாவையும் குட்டி பையனையும் கூட்டிட்டு போய்ட்டாங்களா பரவால்ல...

டேயப்பா இப்பதான் "இவரு அப்பாவா கிடைக்க மித்ரா கொடுத்து வச்சிருக்கணும்" அப்படின்னு சொன்னேன் உடனே "இவரை விட நான் என் பொண்ணு மேல பயங்கர பாசம் வைப்பேன்"னு அங்கேயும் உன்னோட possessivenessஅ காட்டுறியே.
ஆனா இந்த எபில இவங்களோட உரிமை போராட்டத்தை படிப்பதற்கு நல்லாதான் இருந்தது.
 

Kalai Raja

Active Member
❤️❤️❤️❤️❤️ அப்பா மகள் பாசம் பார்த்து கண் கலங்குகிறது..... வடிவேலு மித்ரா அலப்பரையே தாங்க முடியலை.......இதுல ப்ரேமும் குட்டி ஏஞ்சலுமா??????போதும்டா சாமி முடியலை........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top