உதயா
Well-Known Member
தணிகை வேலுக்கு தன் பொண்டாட்டி செஞ்சது தான் தெரியுது இத்தனை வருஷம் தன்னோட அம்மாவும் தங்கச்சியும் பொண்டாட்டிய மட்டம் தட்டி பேசுறது எல்லாம் தெரியவே இல்லை
ராஜேஸ்வரி உன்னை ஆட்டி படைக்க ரகு வருவான்
ப்ரவின் மட்டும் தான் இந்த வீட்டில் பாரதி மாதிரி நல்ல குணம்
ஜானுக்கு அப்பா பாட்டி தான் முக்கியம் போல
ரகு அந்த செயின் கழுத்தில் இருக்குற வரைக்கு தான் அவ வாழ்க்கையில் இருப்பியா அப்போ ஏதாவது அவசரத்துக்கு அடகு வைக்க கழட்டிட்டா என்ன செய்வ