interesting UD sis...i have a doubt..
சுந்தர் முதலில் சொல்லும் போது அனாமிகா மாஸ்க் போட்டு இருந்தாங்கன்னு சொல்லறாரு..
அப்புறம் கண்ணுக்கு மை போட்டு லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு இருந்தாங்கன்னு சொல்லறாரு..
மாஸ்க் போட்ட முகத்தில் லிப்ஸ்டிக் எப்படி தெரியும்?????????