அருகே வா அநாமிகா 5

Advertisement

Saroja

Well-Known Member
கண்டுபிடிச்ச மாதிரி
போய்
ரெண்டு பேரு சம்பந்தப்பட்ட
இருக்காங்களா
இன்னும் ஒரு கொலை
நடந்து இருக்கு
அருமை
 

Nagaspriya

Well-Known Member
கொலையுதிர் காலம் ஆரம்பம் ஆகி விட்டது. அடுத்த கொலையும் அநாமிகா தானே பண்ணியது? அந்தப் பெயரில்லா புண்ணியவதி (வதன்) யாரோ?
 

Lav. S

Well-Known Member
interesting UD sis...i have a doubt..
சுந்தர் முதலில் சொல்லும் போது அனாமிகா மாஸ்க் போட்டு இருந்தாங்கன்னு சொல்லறாரு..
அப்புறம் கண்ணுக்கு மை போட்டு லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு இருந்தாங்கன்னு சொல்லறாரு..
மாஸ்க் போட்ட முகத்தில் லிப்ஸ்டிக் எப்படி தெரியும்?????????
 

Geetha sen

Well-Known Member
பிரகாஷையும் போட்டு தள்ளியாச்சா. அநாமிகா என்னும் பேரை தவிர ஒரு க்ளுவும் இல்லை .எப்படி அஜய் கண்டுபிடிக்காறான்னு பார்ப்போம். Very interesting detective update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top