பேரன்பு பிரவாகம் -30

Advertisement

Novel-reader

Well-Known Member
:cool: :cool: :cool: :cool: ஏம்மா மலரு இட பிரச்சினை தீர தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டான் என்பது தான் நெறிஞ்சி முள்ளா உறுத்துதா :sneaky: :sneaky: :sneaky: :sneaky: அவன் என்ன காதலிக்கிறேன் என்று உன் பின்னாடி சுத்தி நல்லவன் மாதிரி நடிச்சு நீயும் அதை நம்பி அவனை உயிருக்கு உயிராக காதலிச்சா கல்யாணம் பண்ணி கிட்ட:confused::confused::confused::confused::confused::confused:

உன் குடும்பத்தையே அழிச்சுருவேன் என்று மிரட்டி தான் உன்னை கல்யாணம் செஞ்சான் :cautious::cautious::cautious::cautious:அதை விடவா இந்த இடப் பிரச்சினை உனக்கு பெருசா தெரியுது :sleep::sleep::sleep:

பிரவா சொன்ன மாதிரி மலரு அவனோட காதலை பயன் படுத்தி ஃப்ரீ பிளாக்கை சரி செஞ்சியே ;););)
மலர் பிரவா இரண்டு பேரும் அவங்க காதலை பகடையா தொழில்ல அவங்க நினைச்சதை நடத்த நினைக்குறாங்க :confused::confused::confused::confused:

மலர் உன்னோட பீலிங்கை உன் வீட்டில் சொல்லிட்ட எங்க ஹீரோ ஃபீலிங் பத்தி தமன் கிட்ட கேளு பக்கம் பக்கமா சொல்லுவான் ;) ;) ;) ;)

விமலா :sleep::sleep::sleep::sleep:இரண்டாவது மனைவியா வர பெண்ணோட வலி:cry::cry::cry: பாசத்துல கண்டிச்சா கூட சித்தி கொடுமை என்று முத்திரை குத்திடுவாங்க o_Oo_Oo_Oo_O

நல்ல நேரம் விஷ்ணு மிருணா நடுவில் பிரவாகனால் சண்டை வரல :cool::cool::cool:இல்லன்னா இந்த நாவல் ரீடர் சிஸ் கூட மல்லு கட்ட அம்பானி வீட்டையே கொள்ளை அடிச்சிட்டு வந்தாலும் ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்க பத்தாது :oops::oops::oops::oops::oops::oops::oops:
உங்க comment இப்ப தான் நான் படிக்கறேன். பிரவாகன் எதுக்கு இனிமேல். அவன் தங்கச்சியே போதும் விஷ்ணு வாழ்க்கையில் வயலின் வாசிக்க.
ஆனால் ஒரு விஷயத்துல நாட்டாமை பிரவாகனோட தீர்ப்பு என்னவா இருக்கும்னு எனக்கு தெரிய ஆசையா தான் இருக்கு. அது என்னனா இவனை மாதிரி விஷ்ணு கட்டாயப்படுத்தலை. இருந்தும் குழந்தை உண்டான அதற்கு priority கொடுக்கணுன்னு சொல்லறான் மிர்ணா கிட்ட. அதற்கு இந்த நல்லவனோட நியாயம் தங்கை பக்கம் நிக்குமா இல்லை ஒரு புருஷன் மனசு இன்னொரு புருஷனுக்கு தான் புரியும்ன்னு சொல்லி விஷ்ணு பக்கம் நிக்குமா?
 
உதயா

Well-Known Member
உங்க comment இப்ப தான் நான் படிக்கறேன். பிரவாகன் எதுக்கு இனிமேல். அவன் தங்கச்சியே போதும் விஷ்ணு வாழ்க்கையில் வயலின் வாசிக்க.
ஆனால் ஒரு விஷயத்துல நாட்டாமை பிரவாகனோட தீர்ப்பு என்னவா இருக்கும்னு எனக்கு தெரிய ஆசையா தான் இருக்கு. அது என்னனா இவனை மாதிரி விஷ்ணு கட்டாயப்படுத்தலை. இருந்தும் குழந்தை உண்டான அதற்கு priority கொடுக்கணுன்னு சொல்லறேன் மிர்ணா கிட்ட. அதற்கு இந்த நல்லவனோட நியாயம் தங்கை பக்கம் நிக்குமா இல்லை ஒரு புருஷன் மனசு இன்னொரு புருஷனுக்கு தான் புரியும்ன்னு சொல்லி விஷ்ணு பக்கம் நிக்குமா?
விஷ்ணு மிருணா இரண்டு பேரும் அவங்க சண்டைய பிரவா வரைக்கும் கொண்டு போக மாட்டாங்க. அதுவும் மலரை இடத்துக்காக தான் கல்யாணம் செஞ்சான் என்று தெரிஞ்சதிலே செம கோவம் விஷ்ணுவுக்கு.

ஒரு வேளை பிரவா தலையிட்டா தங்கச்சி சொல்றது தான் சரி என்று சொல்வான். ஏன்னா தங்கச்சி தான் கோடிஸ்வரி அவ பேச்சை தான் மத்தவங்க கேட்கணும். அவனை பொறுத்தவரை பணம் இருக்கிறவன் எடுக்குறது தான் முடிவு.
 
SINDHU NARAYANAN

Well-Known Member
எனக்கு இந்த 'நெற்றிக்கண்' (சக்ரவர்த்தி role) and 'அவர்கள்' படத்துல ரஜினியோட character பார்க்கற மாதிரியே தோணிச்சு. அந்த படமெல்லாம் ரஜினி movies list -ல என்னோட favourites.
சக்கரவர்த்தியோட பிராவாவை கம்பேர் பண்ண முடியாது, அதுல சக்கரவர்த்தி ஒரு womenizer , ஆனா பிரவா மலரை மிரட்டி கல்யாணம் பண்ணி இருந்தாலும், உலக அழகியே அவன் முன்னாடி வந்தாலும் மலரை தவிர வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான்.. அதுல அவன் ராமன் தான்...
 
Novel-reader

Well-Known Member
சக்கரவர்த்தியோட பிராவாவை கம்பேர் பண்ண முடியாது, அதுல சக்கரவர்த்தி ஒரு womenizer , ஆனா பிரவா மலரை மிரட்டி கல்யாணம் பண்ணி இருந்தாலும், உலக அழகியே அவன் முன்னாடி வந்தாலும் மலரை தவிர வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான்.. அதுல அவன் ராமன் தான்...
Yes I agree. நான் mention செய்ய விட்டது அந்த கதாபாத்திரங்களோட குணத்தை நான் compare செய்யலை.
அதை ரஜினி நடித்திருக்கும் விதம் அவர் வெளிப்படுத்தும் attitude -நான் செஞ்சா அது சரி தான்னு பேசும் குணம். அதை ரஜினி express செய்யும் தொனி(style). அவர்கள் படம் மட்டுமில்லை, மூன்று முடிச்சில் கூட அவரோட role அப்படிதான் இருக்கும். நான் ரஜினி sir நடிக்கும் விதத்தை(Only) ஞாபகப்படுத்துவதாக இருக்கு என்று தெளிவா சொல்லி இருக்கணும் தான்.
 
Mrs.Gnanasekar

Well-Known Member
:cool: :cool: :cool: :cool: ஏம்மா மலரு இட பிரச்சினை தீர தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டான் என்பது தான் நெறிஞ்சி முள்ளா உறுத்துதா :sneaky: :sneaky: :sneaky: :sneaky: அவன் என்ன காதலிக்கிறேன் என்று உன் பின்னாடி சுத்தி நல்லவன் மாதிரி நடிச்சு நீயும் அதை நம்பி அவனை உயிருக்கு உயிராக காதலிச்சா கல்யாணம் பண்ணி கிட்ட:confused::confused::confused::confused::confused::confused:

உன் குடும்பத்தையே அழிச்சுருவேன் என்று மிரட்டி தான் உன்னை கல்யாணம் செஞ்சான் :cautious::cautious::cautious::cautious:அதை விடவா இந்த இடப் பிரச்சினை உனக்கு பெருசா தெரியுது :sleep::sleep::sleep:

பிரவா சொன்ன மாதிரி மலரு அவனோட காதலை பயன் படுத்தி ஃப்ரீ பிளாக்கை சரி செஞ்சியே ;););)
மலர் பிரவா இரண்டு பேரும் அவங்க காதலை பகடையா தொழில்ல அவங்க நினைச்சதை நடத்த நினைக்குறாங்க :confused::confused::confused::confused:

மலர் உன்னோட பீலிங்கை உன் வீட்டில் சொல்லிட்ட எங்க ஹீரோ ஃபீலிங் பத்தி தமன் கிட்ட கேளு பக்கம் பக்கமா சொல்லுவான் ;) ;) ;) ;)

விமலா :sleep::sleep::sleep::sleep:இரண்டாவது மனைவியா வர பெண்ணோட வலி:cry::cry::cry: பாசத்துல கண்டிச்சா கூட சித்தி கொடுமை என்று முத்திரை குத்திடுவாங்க o_Oo_Oo_Oo_O

நல்ல நேரம் விஷ்ணு மிருணா நடுவில் பிரவாகனால் சண்டை வரல :cool::cool::cool:இல்லன்னா இந்த நாவல் ரீடர் சிஸ் கூட மல்லு கட்ட அம்பானி வீட்டையே கொள்ளை அடிச்சிட்டு வந்தாலும் ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்க பத்தாது :oops::oops::oops::oops::oops::oops::oops:
இந்த கதையில் நானு ஹீரோ பக்கம் பா :love: :love: :love: :love:
 
உதயா

Well-Known Member
Yes I agree. நான் mention செய்ய விட்டது அந்த கதாபாத்திரங்களோட குணத்தை நான் compare செய்யலை.
அதை ரஜினி நடித்திருக்கும் விதம் அவர் வெளிப்படுத்தும் attitude -நான் செஞ்சா அது சரி தான்னு பேசும் குணம். அதை ரஜினி express செய்யும் தொனி(style). அவர்கள் படம் மட்டுமில்லை, மூன்று முடிச்சில் கூட அவரோட role அப்படிதான் இருக்கும். நான் ரஜினி sir நடிக்கும் விதத்தை(Only) ஞாபகப்படுத்துவதாக இருக்கு என்று தெளிவா சொல்லி இருக்கணும் தான்.
நானும் இப்போ தான் கூகுள்ல கதைய படிச்சிட்டு வந்தேன். பிரவா கேரக்டர் இவ்வளவு மோசமா இல்லையே என்று கேட்க வந்தேன் அதுக்குள்ள நீங்களே விளக்கம் கொடுத்துட்டிங்க.

அவர்கள் படத்தில் யார் கூட சேருவாங்க சுஜாதா.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top