மௌனமாய் எரிகிறேன் 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

நாலு வருஷத்துக்கு அப்புறம், இப்பத்தான் சரியான முடிவு எடுத்து இருக்க.... வாழ்த்துக்கள் சேனா... கையில இருக்குற பொருளோட அருமை, அது நம்ம கையை விட்டு போகும் போது தான் தெரிய வரும்... அதுபோல தேவாவோட அருமை சேஷாவுக்கு இனிமே தான் தெரிய வரும்...

 
Last edited:

vijirsn1965

Well-Known Member
Oru vazhiya anaiththaiyum Seasha vidam oppadaithu vittu veettai vittu vealiyearivittaal Deava evvalavu kadumaiyaaka nadakka etho oru kaaranam irukka veandum Deavasena ku udal nilai sari illaiyo adikkadi tablets yeaduththu kolkiraal Malarvizhi sollum pothu thaan adhuvarai uyirodu irukkaveandume enpathu pola peasukiraal eppadi yean evarkal thirumanam nadanthathu Seasha vin kaadhali Ammu ethanal eranthaal fb ku aavaludan waiting mam
 

Novel-reader

Well-Known Member
மேலோட்டமா பார்த்தால் award function-ல சேஷாவோட நடவடிக்கை அவன் நினச்ச படி தேவாவை உடைய வெச்சா மாதிரி தெரியுது. அதே நேரம் அவன் ஆசைப்பட்டது நிறைவேறும் என்று அவனே எதிர் பார்க்கலையோன்னும் தோணுது.

எது எப்படியோ கலை அத்தைக்கு நல்ல பாடம் கிடைச்சது தேவாகிட்ட இருந்து.
சேஷாவை பெத்ததுக்கு இவங்க மயக்கத்துல என்ன கோமாவுக்கே போனாலும் போக வேண்டி இருக்கும். அநேகமா அவங்களுக்கு அப்படி மட்டுமே தான் நிம்மதி கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top