காதல் ஆலாபனை 28 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மனோ தருண் :love::love::love: பெரிய மனுஷனுங்க...... ஒரு வழியா சுபாவும் இறங்கி வந்துட்டாங்க......

இந்த ஜித்து வேணும்னே ஓவரா பண்ணுறான் :p:p:p
பொண்ணுங்க தான் டென்ஷனா இருப்பாங்க......
இங்கே இவனுக்கு படபடப்பா இருக்குதா???
உங்கண்ணனை கூப்பிட வேண்டியது தான்........

தம்பியும் அப்பாவும் தில்லு முல்லு பண்ணித்தான் கல்யாணத்தை நடத்தியிருக்காங்களா???
தீஷி இப்படி பண்ணலைனா உங்கண்ண கல்யாணம் நடந்திருக்காது அதை யோசி....... சும்மா சும்மா ஜித்துவை குறை சொல்லக்கூடாது......

உங்கண்ணாவையும் அதியையும் எப்படி சேர்த்துவைக்கலாம் னு யோசி......
ஓடு ஓடு.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top