Advertisement

Saranya Hema
Reaction score
12,367

Profile posts Latest activity Postings About

  • அப்படி ஒரு சூழ்நிலை தான் என்னுடைய இந்த தேக்கம். மீண்டும் வந்துவிட்டேன். பாதியில் நிறுத்திய கதைகளை நிறைவு செய்தபின் அடுத்த புதிய கதையோடு உங்களை விரைவில் சந்திப்பேன். தைத்திருநாளன்றும் கூட இருக்கலாம்.

    வருகிறேன் தோழமைகளே. :) :)
    ஹாய் ஹாய் ஹாய் ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்டி இருக்கீங்க? உனக்கு இந்த சைட்டும், நாங்களும் ஞாபகம் இருக்கோமான்னு கோவப்படாதீங்க. நிறைய பேர் எஃபில மெசேஜ் பண்ணியிருந்தீங்க. கதை எழுதுவதை நிறுத்திட்டீங்களா? உடம்புக்கு முடியலையோ என்னவோன்னு அக்கறையா விசாரிச்சும் இருந்தீங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்தது.
    ஆனா என்ன செய்ய? நாம என்ன முடிவெடுத்தாலும் சுற்றியிருப்பவர்களும் சூழ்நிலையும் தான் நம் முடிவை செயல்படுத்த தீர்மானிக்கிறது.
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஹேமசரண்யா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார் சரண்யா ஹேமா @ கனி ஹேமா செல்லம்
    ஹாய் ப்ரெண்ட்ஸ். ஸாரி, ஸாரி. ரொம்பவே ஸாரி. லாஸ்ட் அப்டேட்க்கும் ரொம்ப பீவர். அதனால இப்படியே லேட் பண்ணினேன். இப்போ மைக்ரேன் ரெண்டு நாளா ரொம்ப படுத்துது. முடிஞ்சளவுக்கு இன்னைக்கு நைட் இல்லை நாளைக்கு ud குடுக்க ட்ரை பன்றேன். ப்ளீஸ் :)
    ஹாய் ப்ரெண்ட்ஸ், இன்னைக்கு அப்டேட் இன்னும் டைப் பண்ணி முடிக்கலை ப்ரெண்ட்ஸ். பாதி தான் டைப் பண்ணியிருக்கேன். நாளைக்கு அப்டேட் கண்டிப்பா உண்டு. :)
    ஹாய் ப்ரெண்ட்ஸ்

    எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒருவழியா உங்க ஆதரவோடும் ஊக்கத்தோடும் புன்னகையில் ஜீவன் கரையுதடி கதையை முடித்துவிட்டேன். லைக்ஸ் & கமெண்ட்ஸ் பண்ணின அனைவருக்கும் நன்றி :) நன்றி :)

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் ப்ரெண்ட்ஸ். உங்களோட சப்போர்ட் & என்கரேஜ் எனக்கு அடுத்த கதைக்கும் கிடைக்கும்னு நம்பறேன்.

    இந்த வாரம் ஊருக்கு போறதால இன்னும் பத்து நாள் கழித்து புது கதையோடு உங்களை சந்திக்க வரேன் ப்ரெண்ட்ஸ். :) :) :)
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top