போடப்போட தெரியும் ரேகா...வாங்க...
நன்றி ரேகா..
thanks pons sis...போடப்போட தெரியும் ரேகா...வாங்க...
நன்றி ரேகா..
நன்றிங்க அண்ணா...சகோதரி இனிய வாழ்த்துகள் மல்லி நாவல் முடித்ததை நாம் கொண்டடுகிறோம் சகோதரி
ஒரு உறுதிக்கு தான் கேட்டேன்....என்ன சந்தேகம், பொன்ஸ்..
நாம லாஸ்ட் பெஞ்ச் ரவுடிகள்....
கொட்டம் அதிகமால்ல அடிக்கிறோம்...
என் இனம் சகோதரி நீங்கள்
அடுத்த கதையில் களத்தில் குதிச்சிடு என்ன...thanks pons sis...
கடைசி பெஞ்ச் முதல் வர மாட்டோமா..Vagupukku mudhalla varanga
avanga kadaisi pench a
enna anna ithu
சகோ இப்படி எல்லாம் சொன்னால்...எனக்கு கால் கீழே படலசகோதரி உங்கள் அறிமுகம் எனக்கு பெருமை சகோதரி , என்னை உங்கள் நட்பு வட்டதில் இணைத்தது எனக்கு மகிழ்ச்சி சகோதரி . உங்களுக்கு நன்றி என்று கூறினால் அது தவறு ஆகி விடும் சகோதரி . என் உடன்பிறப்புக்கு நான் நன்றி எப்படி கூறுவேன். இல்லை வாழ்த்துகள் உங்களுடன் என் நட்பு பயணம் தொடரும் சகோதரி