ஜீவ தீபங்கள் -20

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Daya

Well-Known Member
துர்காவிற்குள் இவ்வளவு வன்மமா? For your information Aathavan, you are carrying your mother’s genetic makeup. Not something to be very proud of :mad:
சபரி, ஆதவன் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்…சே சே மரமண்டைகள்:(
 

apsareezbeena loganathan

Well-Known Member
சபரி _ அடேய் நீயெல்லாம் எங்க லிஸ்ட்லையே இல்ல..... என்ன வில்லன்னா நீ .....
ஆதவா _ என்னவோ போடா....
முடிஞ்சு போச்சு உன் சோலி ....
மாமியாரே _ என்னா பேச்சு.... பாஜாரிக்கு ஏத்த சண்டைக்காரி மருமகள் தான்....
உத்ரா vs துர்கா......
இந்த கலவரத்தை விட பெரிய கலவரம் ஒண்ணு மறைந்து இருக்கு ... அது எப்போ வெடிக்க போகிறது?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top