Veezhvaenendru Ninaiththaayo 14

Advertisement

Joher

Well-Known Member
அடேய் கார்த்திக்...........

நீ உலக மகா நடிகன்டா............ நீ மட்டும் சக்தியை கருப்பு கண்ணாடி வழியா பார்க்கலாம்........... ஆனா உன் feelingஐ அவள் கிட்ட சொல்லமாட்டே............ அடுத்தவன் யாரும் சொல்றேன்னு வந்தாலும் அவனையும் விடமாட்டே.............. நல்லா இருக்கு உன் நியாயம்..........

கல்யாணம் பண்ணிக்கிறாயா என்பதை கூட அவளால் கேட்க முடியாத அளவு நடந்து கொள்கிறாய்...........

I miss Karthik............. அதுவும் அம்மாகிட்டயே சொல்றது எவ்வளவு கொடுமைனு தெரியுமா................

கூட இருக்கும் போது தெரியாத அருமை எட்டி போனால் தான் தெரியும் என்பதை prove பண்ணுற.................. சீக்கிரமே அவளை சரி பண்ணு...............

எப்பவும் Granite Graniteனு சுற்றி நீயும் கருங்கல் ஆகிவிட்டய்யா??????????????

சொல்லாத காதல் செல்லாது போகும்.................
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா உன்னோட பெற்றோர் கொடுத்த டார்ச்சர்னால வேற ஸ்டண்ட் பண்ணியிருக்கலாம்னு நினைச்சியா,
சக்தி டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
ஹா, ஹா, உன்னோட பெற்றோர் கொடுத்த
டார்ச்சர்-னால, வேற ஸ்டண்ட் பண்ணியிருக்கலாம்-னு
நினைச்சியா, சக்தி டியர்?
கர்திகையெல்லாம் பெத்தாங்களா..... இல்லை
Granite கல்லில் செஞ்சங்களா......

என்னா வீராப்பு.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெய்ப்பூர் ராஜபுதனத்துப் பெண்கள்
பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்,
மல்லிகா டியர்

ஆனால் கார்த்திக்கேயனுக்காக அவன்
மீது கொண்ட காதலுக்காக போராடும்
சக்தி ப்ரியதர்ஷினி டியரைப் படிக்கும் பொழுது அந்த மறப் பெண்கள்தான் ஞாபகத்துக்கு வராங்கப்பா

கார்த்திக் மீது என்னா ஒரு லவ்?
அதைத் தாயிடமே ஒப்புக் கொள்ளும்
நேர்மை
வாவ், சக்தி எப்பவுமே சூப்பர்தான் பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top