Veezhvaenendru Ninaiththaayo 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ நம்ம கார்த்திக்கின் காலில்
கட்டிய குண்டைப் போல இந்த மூன்றுப் பெண்களும் அவனைப் படுத்துகிறார்களே, மல்லிகா டியர்
இவனின் எரிச்சல் நியாயமே
சுமித்ராவிற்கு இருக்கும் இங்கிதம் கூட
வைஷ்ணவியிடம் இல்லையே?
என்ன பெண் இவள்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
''நெஞ்சே நெஞ்சே மறந்து விடு''
இந்த இடத்திற்குப் பொருத்தமான அருமையான
பாடல், மல்லிகா டியர்
வந்தவன் சாப்பிட்டானானு கூடப் பார்க்க மாட்டாங்களா?
என்ன அம்மாவோ இந்த வாசுகி?
புருஷனையும் கண்டுக்கலை
புள்ளை
/மகனையும் நிம்மதியாக இருக்க விடாமல்
அழுவுறாங்க
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த யூடியில் கார்த்திக்கேயனின் துன்பத்தைப் பார்த்து காரணம் தெரியாமலேயே அப்போவும் அழுதேன்
தெரிந்த பின் இப்போவும் அழுதேன், மல்லிகா டியர்
கார்த்திக் செய்தது குற்றமில்லை
கருணைதான் மல்லிகா டியர்
ஆனாலும் அவன் நெஞ்சு அறுக்குது
அவனோட இந்தத் துன்பம் என்னையும்
பாடா படுத்துதுப்பா
கார்த்திகேயன் ரொம்பவே பாவம்தான்
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி
பணக்காரனாய் பிறந்தும்
கான்வென்ட்டில் படித்தும் அவன் மாடி வீட்டு ஏழைதான்ப்பா
பதினேழு வயதிற்கப்புறம் நிறைய
நிறைய துன்பங்கள் அனுபவித்து விட்டான்
எப்போதான் கார்த்திக்கோட கஷ்டங்கள் தீருமோ, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கர்திகையெல்லாம் பெத்தாங்களா..... இல்லை
Granite கல்லில் செஞ்சங்களா......

என்னா வீராப்பு.......
கார்த்திகேயன் ரொம்பவே பாவம் பா
மனசாட்சியுள்ள மிகவும் நல்ல மனிதன் நம்ம கார்த்திக்கேயன் டியர்
அவனோட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியாதா, Joher டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
இந்த யூடி=யில், கார்த்திக்கேயனின் துன்பத்தைப்
பார்த்து,
காரணம் தெரியாமலேயே, அப்போவும் அழுதேன்,
தெரிந்தப்
பின் இப்போவும் அழுதேன், மல்லி டியர்
கார்த்திக், செய்தது குற்றமில்லை,
கருணை தான், மல்லி செல்லம்
ஆனாலும், அவன் நெஞ்சு அறுக்குது
அவனோட இந்தத் துன்பம், என்னையும்
பாடுபடுத்துது மல்லி டியர்
கார்த்திகேயன், ரொம்பவே பாவம் தான்
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி,
பணக்காரனாய் பிறந்தும்,
கான்வென்ட்டில் படித்தும்,
அவன் மாடி வீட்டு ஏழை தான், மல்லி
செல்லம்
பதினேழு வயதிற்கப்புறம், நிறைய, நிறையத்
துன்பங்கள் அனுபவித்து விட்டான்
எப்போதான் கார்த்திக்கோட கஷ்டங்கள்,
தீருமோ, மல்லி டியர்?
அது இருக்கு ரெண்டு volumeக்கு.......

இதுக்கே சொன்னா..... இன்னும் இருக்கே......
சிறையில் இருந்து வரும் scene பற்றி Sakthi இடம் சொல்வது.......
 

Joher

Well-Known Member
கார்த்திகேயன், ரொம்பவே பாவம் பா
மனசாட்சியுள்ள, மிகவும் நல்ல, மனிதன்
நம்ம கார்த்திக்கேயன் டியர்
அவனோட கஷ்டங்கள், உங்களுக்குத் தெரியாதா
Joher டியர்?

தெரியும்...... ஆனா அவளும் பாவம் இல்லையா........ வேண்டானா clean cut ஆ இருக்கணும்....
கூடவே இருந்து சித்ரவதை பண்ண கூடாது இல்லையா.......
 

banumathi jayaraman

Well-Known Member
தெரியும்...... ஆனா அவளும் பாவம் இல்லையா........ வேண்டானா clean cut ஆ இருக்கணும்....
கூடவே இருந்து சித்ரவதை பண்ண கூடாது இல்லையா.......
வேண்டாம்ன்னு சொல்ல கார்த்திகேயனாலே முடியாதே
ஏன்னா அப்பவே அந்த பதினேழு வயதிலேயே சக்திக்காக அவளைக் காப்பாற்ற அடி வாங்கினவன்
அப்பவே அவளை லவ் பண்ணினவன்
மற்ற எல்லாவற்றையும் அவளுக்காக

விட்டு விடுவானே தவிர யாருக்காகவும் எதுக்காகவும் சக்தியை விட்டுக் கொடுக்க கார்த்திகேயனால் முடியாது
எங்கே அண்ணான்னு கூப்பிட்டு விடுவாளோன்னு பயந்து பத்து நாள் சின்னவன்னு பொய் சொன்ன
நல்ல காதலன் நம்ம கார்த்திகேயன் டியர்
இல்லாவிட்டால் நாலு பேர் பார்க்கிற

மாதிரி ஏர்போர்ட்டில் சக்தியிடம் காபி
அபிஷேகம் வாங்குவானா?
தன்னோட தகுதியை நினைத்து மருகுகிறானோ என்னவோ, Joher டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது இருக்கு ரெண்டு volumeக்கு.......

இதுக்கே சொன்னா..... இன்னும் இருக்கே......
சிறையில் இருந்து வரும் scene பற்றி Sakthi இடம் சொல்வது.......
சிறையில் இருந்து........அது கூட பரவாயில்லைனு எனக்குத் தோன்றியது, Joher டியர்
 
Last edited:

thendral

Well-Known Member
கர்திகையெல்லாம் பெத்தாங்களா..... இல்லை
Granite கல்லில் செஞ்சங்களா......

என்னா வீராப்பு.......
Super comment
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top