E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எஸ்....தானா உணரணும் .....
கவிதை ரொம்ப சுமார் ..... மலர்யை பின்பற்ற போறேன் .....:D:D:D
அருமை, பிரமாதம் சொல்லி அலுத்து போச்சு .....
நான் அதான் லைக் மட்டும் போடுறேன்....
:D
 

banumathi jayaraman

Well-Known Member
எஸ்....தானா உணரணும் .....
கவிதை ரொம்ப சுமார் ..... மலர்யை பின்பற்ற போறேன் .....:D:D:D
அருமை, பிரமாதம் சொல்லி அலுத்து போச்சு .....
ஹா, ஹா, இதெல்லாம் போங்காட்டம்,
செல்லாது, சுந்தரம்உமா டியர்
அந்தக்குழந்தை, பாத்திமா டியர், கஷ்டப்பட்டு, திறமையாக,
எழுதுவதைப் பாராட்டத்தான் வேணும், சுந்தரம்உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நான் அதான் லைக் மட்டும் போடுறேன்....
:D
ஹா, ஹா, உங்களுக்கும் அதேதான் சொல்லுறேன்,
பொன்ஸ் டியர்
இதெல்லாம் போங்காட்டம் செல்லாது,
பொன்ஸ் செல்லம்
அந்தக்குழந்தை, பாத்திமா டியர், கஷ்டப்பட்டு,
திறமையாக எழுதுவதைப் பாராட்டத்தான்
வேணும், பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, உங்களுக்கும் அதேதான் சொல்லுறேன்,
பொன்ஸ் டியர்
இதெல்லாம் போங்காட்டம் செல்லாது,
பொன்ஸ் செல்லம்
அந்தக்குழந்தை, பாத்திமா டியர், கஷ்டப்பட்டு,
திறமையாக எழுதுவதைப் பாராட்டத்தான்
வேணும், பொன்ஸ் டியர்
கண்டிப்பாக பானு டியர்...
 

Sundaramuma

Well-Known Member
ஹா, ஹா, இதெல்லாம் போங்காட்டம்,
செல்லாது, சுந்தரம்உமா டியர்
அந்தக்குழந்தை, பாத்திமா டியர், கஷ்டப்பட்டு, திறமையாக,
எழுதுவதைப் பாராட்டத்தான் வேணும், சுந்தரம்உமா செல்லம்
பானு சொன்னா அதுக்கு அப்பீல் கிடையாது .....
பூ கொத்து கொடுத்துடலாம்......For you Fathima ....
roses.jpg
 

Joher

Well-Known Member
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
 

Joher

Well-Known Member
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
 

murugesanlaxmi

Well-Known Member
லட்சுமிபெருமாள் சகோதரி முகப்புபுத்தகதில் பதிந்த ஒரு சிறுகதை:-
ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.
அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.
அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.
இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த
பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
"உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!" என்றார்
#நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.
உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.
எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்....!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top