E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..

உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..

புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..

அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..

இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..

தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..


இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..

இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..

மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..

வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..

ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்

அறம் வளர்ப்போம்..
 

Hema27

Well-Known Member
காதலோடு தன்னை
காணாத
கண்களில்...

ஆர்வமும்
கர்வமும்..
தொழிலில்
கொண்ட காதலோடு
பேசும் விழிகளை ரசித்தாலும்..
பேசியவை ரசிக்கவில்லை..

பேசாது புரியாது
சென்ற நாட்கள் முடிந்தது..
பேசியே கோபம்
கொள்ளும் நாள் வந்தது..

ஊடலின் முடிவே புரிதலில் தான்..
பேசியே புரிந்துகொள்ளட்டும்..
இன்ப வாழ்வு மலரட்டும்..
Super fathee... Really good
 

Hema27

Well-Known Member
காதலோடு தன்னை
காணாத
கண்களில்...

( பார்த்தாளே.. இவனே தானே கெடுத்துக்கிட்டான்)

ஆர்வமும்
கர்வமும்..
தொழிலில்
கொண்ட காதலோடு
பேசும் விழிகளை ரசித்தாலும்..
பேசியவை ரசிக்கவில்லை..


(ஏன் அவளுக்கு சுயமா தொழில் இருந்தா என்ன.. இவனை ஒட்டியே இருக்கனுமா, என்ன?)

பேசாது புரியாது
சென்ற நாட்கள் முடிந்தது..
பேசியே கோபம்
கொள்ளும் நாள் வந்தது..


(தமாசு.. தமாசு..
அவளுக்கு கோபம் வராதா..
எல்லாமே பறக்கும், ஜாக்கிரதை)


ஊடலின் முடிவே புரிதலில் தான்..
பேசியே புரிந்துகொள்ளட்டும்..
இன்ப வாழ்வு மலரட்டும்..


(புரியட்டும் புரியட்டும்..
அது mutual understanding ah இருக்கட்டும்
)

அன்பு மொழி செழிக்கட்டும்...
Malar super...
 

ThangaMalar

Well-Known Member
சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..
உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..

புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..


அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..


இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..


தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..


இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..


இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..


மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..


வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..


ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்
அறம் வளர்ப்போம்..
சங்க வள்ளுவர் முதல்..
நம் மல்லிகா வரை..
அருமை..
தமிழ் படிப்போம்...
 

Sundaramuma

Well-Known Member
எபிசொட் திரும்ப திரும்ப படிச்சா mixed பீலிங்ஸ் ...... ஈஸ்வர் அண்ட் ச.வர்ஷினி யார் தெளிவாக இருகாங்க என்று .....
இதுல வர்ஷினி தான் தெளிவா இருக்கா என்ற எண்ணம் வர்ரதை தவிர்க முடியலை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top