E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
hand-clap-smiley-emoticon.gif
ஓ போட்டுட்டீங்களா..
தேங்க்ஸ்...
 
S

semao

Guest
மைத்தி... அதெல்லாம் நாம சொல்ல முடியாது...
சொன்னா பெரிய லிஸ்ட் நீளும்...
ஆனா இவங்க ரெசிபிய ரசிக்கறவங்க நம்ம அடிக்க வந்துடுவாங்க...

கோவில்ல போய் சர்க்கரை பொங்கல் வைக்காமல் விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க...
gola appovum juice receipe sonnanga pakalaya
 

Hema27

Well-Known Member
நாம் உருவாக்கணும் ..
பையன் வச்சு இருக்கிறவங்க ..உருவாக்கணும் உமா...:D
ரொம்ப சரி...நம் வளர்ப்பும் மிக முக்கியம்.
மருமகனை குற்றம் சொல்வதை விட்டுட்டு...மகன் மணைவியை மதிக்க கற்று தர வேண்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top