E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Appuram unga paatiya:mad:
கதையிலவது நல்ல பிள்ளையாக இருக்கட்டும்னு ஒரு ஆதங்கத்தில் எழுதினது
நீ ஆளை மாற்றி பார்ககாத...நீ முறைக்கிறதுக்கு தான் மிஸ்டர் மணி இருக்கிறார்ல..
மாற்றி பார்தது பல்ப் வாங்கினால்...நானா பொறுப்பு:p
மணி இப்ப ரெம்ப சத்தம் டா..என்ன பண்ணலாம் சொல்லு
current cut pannalam
அது கோயில் மணி..மின்சாரம் தேவையில்லையே....
:)
paravaillai vidunga
Kuyil na kuva than seiyum
aana intha kuyila kundula poda unga adutha kadhai inspectorai kupidalam
அதானே கனவில் இருக்கிறாளோ...
:)
முழிச்சுக்கோ....இன்னும் கனவில் இருக்கிற போல...ஒன்று இரண்டு ரூபாய்...:cool:
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
மன்னிப்பு கேட்க கூடாது....அதனால் என்ன அங்கும் இருக்கட்டும் டியர்
இந்த சதிஷ் டியர், நம்ம மீனம்மாவோடு, பேசிய
பழைய நிகழ்வைப் படித்தேனா, பொன்ஸ் டியர்?
அதனால் ஓபன் ஆகி இருந்த UD-3- ல், பார்க்காமல்
கமெண்ட்ஸ் போட்டு விட்டேன், பொன்ஸ் செல்லம்
 
S

semao

Guest
Sema Meera...super.. Super...invitation sema
தமிழ் சமுதாயத்தில் முதன்முறையாக கவிதையில் திருமண அழைப்பு...
மிக நன்று... உங்கள் அழைப்பிதழ்...
கதாசிரியருக்கு இணையாக இங்கே மனம் கவர்பவர் அநேகர்...
செம மீரா....
கவிதை + அழைப்பிதழ்...அசத்திட்ட மீரா...
நன்றி...நன்றி....

Super darlu....semma varthai illai sollarathuku;)
thank you all
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ்....பானு டியர்
எம்மா பெரிய கமெண்ட்....( தேவயானி வாய்ஸ்ல )
அருமை விக்கி..
குறும்பு சதீஷ்..
செல்லம் வினி....மித்ராவை எப்படி விடுவாங்க...
வாங்க...வாங்க....அடுத்த பதிவில் கல்யாணம் தான்..குரு உச்சமுள்ள வியாழன் அன்று வந்துடுங்க டியர்
OK, my sweetest பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இந்த சதிஷ் டியர், நம்ம மீனம்மாவோடு, பேசிய
பழைய நிகழ்வைப் படித்தேனா, பொன்ஸ் டியர்?
அதனால் ஓபன் ஆகி இருந்த UD-3- ல், பார்க்காமல்
கமெண்ட்ஸ் போட்டு விட்டேன், பொன்ஸ் செல்லம்
ஓ..அதான் காரணமா...HW..பண்ணீங்களா..:D
 

Anitha hariharan

Well-Known Member
ஹா, ஹா, எங்க வீட்டிலையும், வெறும் தோசைand
சட்னி தான், அனிதா ஹரி
ஹா, ஹா, எங்க வீட்டிலையும், வெறும் தோசைand
சட்னி தான், அனிதா ஹரிஹரன் டியர்

:). Innaikum dhan. :(
 

Anitha hariharan

Well-Known Member
எல்லாம் சரி, அனிதா டியர்
இப்படி நுங்குகளைக் காட்டி, என்னோடற ஆசையைத் தூண்டலாமா, அனிதா செல்லம்?
இந்த கடும் வெய்யிலுக்கு இந்த நுங்குகளைச் சாப்பிட்டால்,] எப்படி இருக்கும் தெரியுமா, அனிதா டியர்?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............................................
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸேதான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top