E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கேசரிலாம் கொடுத்து விட்டுவிட்டு மாப்பிள்ளை வாட்ச்மேன் வேலை பார்க்கிறாரா....
இப்படி உன்னால் மட்டும் தான் யோசிக்க முடியும்:eek::eek:
தங்கச்சிக்கு ட்ரைவர் வேலை...:p
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் பதிவு..பொன்னுமா.:)
சதீஷ் வினயா பொருத்தத்தை விட
விக்னேஷ் சதிஷ் பிரண்ட்சிப் அழகா இருக்கு.
மித்ரா இந்த அழகான குடும்பத்தில் தானும் உறுப்பினர் ஆகுவதுதான் நல்லது..சீக்கிரம் புரிந்துக்கொள்வாங்க...
மீனாட்சி அம்மாதான் எனக்கு பிடிச்சிருக்கு.
நன்றி.
எனக்கும், மீனாம்மாவைத் தான் ரொம்பவும் பிடிச்சிருக்கு,
மேகலை செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Kesari vadai semea bath muruku nu night la asaya kilapureenga. Enga veetla verum dhosai dhan. :(
எல்லாம் சரி, அனிதா டியர்
இப்படி நுங்குகளைக் காட்டி, என்னோடற ஆசையைத் தூண்டலாமா, அனிதா செல்லம்?
இந்த கடும் வெய்யிலுக்கு இந்த நுங்குகளைச் சாப்பிட்டால்,] எப்படி இருக்கும் தெரியுமா, அனிதா டியர்?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............................................
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்க கூட சேர்ந்துட்டேன் ல... அதான்...
பிளேட்ட மாத்துறாளே
பின்னி அடிக்கிறாளே..
பல்டி அடிக்கிறாளே
மனதை கொய்கிறாளே..
விரும்பமுடன் வீழ்கிறேனே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top