E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

arunavijayan

Well-Known Member
அருமையான பதிவு
ஒவ்வொரு characterum தங்கள் முத்திரையை ஆழமாக, அழகாக பதிக்கிறார்கள்.
Hats off to you for such a fanatistic characterisation.
மீனாம்மா, விக்கி, வினி மூவரும் அழகாக சூழ்நிலையை கையாளுகிறார்கள்.
வினி-மித்ரா conversation super.
சதிஷ்-விக்கி conversation also super.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
ஒவ்வொரு characterum தங்கள் முத்திரையை ஆழமாக, அழகாக பதிக்கிறார்கள்.
Hats off to you for such a fanatistic characterisation.
மீனாம்மா, விக்கி, வினி மூவரும் அழகாக சூழ்நிலையை கையாளுகிறார்கள்.
வினி-மித்ரா conversation super.
சதிஷ்-விக்கி conversation also super.
வாவ்...நன்றி அருணா....ஐ..இரண்டு சூப்பர்... :D
கதாபாத்திரங்கள் பேசப்படுவது.....வாவ்...
நன்றி..நன்றி அருணா...

:)
 
S

semao

Guest
hi kannamma
some busy work
ungalukku propera comment poda mudiyathillai
ovvoru epikum
intha episode romba nice


விதி வழியே சென்ற வாழ்க்கை வீணாய் போனதோ
ஆனால் இங்கே மதி வழியே
விக்கியின் மதிவழியே செல்லும் வாழ்வை
மங்கையவள் எண்ணவில்லை
அதன் நன்மையோ தெரியவில்லை
அதிர்ந்த கணம் முடிந்ததம்மா
அடுத்த கணம் எண்ணிவிடு
மன்னனவன் மனதிலே
மங்கையவள் தாய்க்கு இணையே
குழம்பாதே கண்மணியே
மறுமணம் கொண்டாலோ
உனக்கும் களங்கமில்லை
நிலவுக்கும் கலக்கமில்லை
மையத்தில் தாய் உண்டு
அன்பான தங்கை உண்டு
மன்னவனின் நெஞ்சத்தில்
மார்பளவு காதல் உண்டு
இது மன்னவனின்
தழும்பாலே வந்ததிது
தாயவளை கண்டிட்ட
நேசமிக்க சேயவனின்
கனவுகளின் சுயம்வரமே
சுயம்வரத்தினாலே
நடைபெறும்
மணத்தினிலே
திருமணத்தினிலே
சுற்றம் யாவும் வந்திடுவீர்

பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
sorry kannamma
some busy work
ungalukku propera comment poda mudiyathillai
ovvoru epikum
intha episode romba nice


விதி வழியே சென்ற வாழ்க்கை வீணாய் போனதோ
ஆனால் இங்கே மதி வழியே
விக்கியின் மதிவழியே செல்லும் வாழ்வை
மங்கையவள் எண்ணவில்லை
அதன் நன்மையோ தெரியவில்லை
அதிர்ந்த கணம் முடிந்ததம்மா
அடுத்த கணம் எண்ணிவிடு
மன்னனவன் மனதிலே
மங்கையவள் தாய்க்கு இணையே
குழம்பாதே கண்மணியே
மறுமணம் கொண்டாலோ
உனக்கும் களங்கமில்லை
நிலவுக்கும் கலக்கமில்லை
மையத்தில் தாய் உண்டு
அன்பான தங்கை உண்டு
மன்னவனின் நெஞ்சத்தில்
மார்பளவு காதல் உண்டு
இது மன்னவனின்
தழும்பாலே வந்ததிது
தாயவளை கண்டிட்ட
நேசமிக்க சேயவனின்
கனவுகளின் சுயம்வரமே
சுயம்வரத்தினாலே
நடைபெறும்
மணத்தினிலே
திருமணத்தினிலே
சுற்றம் யாவும் வந்திடுவீர்

பழுதின்றி அழைக்கின்றோம்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே
செம மீரா....
கவிதை + அழைப்பிதழ்...அசத்திட்ட மீரா...
நன்றி...நன்றி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top