E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அடடா இவங்க மட்டும் பத்து எபி வரை கலகலன்னு ரெண்டு பேரையும் பேச வைச்சு ஒரே ஜாயா இருக்க வைச்ச மாதிரி என்னம்மா சொல்றாங்க... போங்கம்மா... இதுல நான் உங்களை பின்பற்றுவதா முடிவே பண்ணிட்டேன்...
பத்தாது எபில தான் வலிய ..குட்மார்னிங் சொல்ல வச்சுட்டேனே...:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இன்னைக்கு எனக்கு போஜனம் கிடைக்காது...
:mad::mad::mad:.
.விளையாட்டாத் தான் சொன்னியா...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
நான் அறிவென்று...
உனக்கு க.மி தாறேன்
..
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:mad::mad::mad:.
.விளையாட்டாத் தான் சொன்னியா...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
நான் அறிவென்று...
உனக்கு க.மி தாறேன்
..

கண்ணே பொன்னம்மா ஒரு நாளைக்கு ஒரு பொய் தான் சொல்லணும் நான் தான் அப்போவே சொல்லிட்டனே எடுங்க க.மியை...
 

ThangaMalar

Well-Known Member
இன்னைக்கு எனக்கு போஜனம் கிடைக்காது...
ஒரு நாள் கூட விரதம் இருந்துக்குங்க...
ஆனா பொன்ஸ்ஸ ஏத்தி விடாதீங்க...
உண்மைதான்னு நினைச்சிக்கிட்டு ஆட்டம் ஜாஸ்தியா இருக்கும்....
யார் பாக்குறது?... :(
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே...
ஒண்ணாம் வகுப்பும்..
பத்தாம் வகுப்பும் ஒன்றா....

நாங்க பத்தாம் வகுப்பு பெரிய கிளாஸ் காலி பேப்பர் கூட கொடுப்போம் பரவாயில்லையா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top