E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அழகு அருமை வெகு அருமை
இந்த அப்டேட் அருமையான அழகான
ஒரு கவிதையாய் இருந்தது
அஷோக் கண்ணன் ரொம்பவே பாவம்
ஆனாலும் ஒரு மனிதனுக்கு இந்த அளவுக்கு சோதனை வரக் கூடாது
காதலியா மனைவியான்னு தெரியாமல்
ஒரு பெண்ணுடன் அதுவும் மனதுக்கு ரொம்பவே பிடித்த அந்த பெண்ணுடன்
வெகு நெருக்கமாக அந்நியோன்னியமாக கனவில் எப்படியெல்லாமோ நிழலில் அவளுடன் இருந்தவனுக்கு நிஜத்தில் அந்தப் பெண் அடுத்தவனின் மனைவி ஒரு குழந்தைக்கு தாய்ன்னு இருந்தால் அஷோக்குக்கு எப்படி இருக்கும் பாவம் (அவனின் இந்த எண்ணம் தப்புன்னு நமக்கு தெரியும் ஆனால் கண்ணனுக்கு தெரியாதே அவன் பார்வையில் சுதா கார்த்திக்கின் மனைவியாகத்தானே தெரிகிறாள்)
இருப்பதை விட இறப்பதே மேல்ன்னு கண்ணனுக்கு தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை

ஒரு வழியாக என்ன நடந்ததுன்னு சுதா சொல்லப் போறாளா
கேட்டு முடித்தவுடன் அஷோக்கின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், ஷோபா டியர்?
நல்லவேளையாக மனைவி குழந்தை-ன்னு
நீ சந்தோஷமாக வாழணும்னுதான் அஷோக்கிடம் வாக்கு கேட்கிறாள் அந்த
அழகு மனைவி இவள்தான்னு தெரியும் பொழுது சுதா என்ன செய்வாள்?
அந்த இனிய தருணம் எப்போ வரும்,
ஷோபா டியர்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
கண்ணனோட நினைவுகள் சுதாவோட சின்ன சின்ன விளையாட்டுகள் மாதிரி வர வரை ஓகே ....ஆனா இப்படி
வாழற மாதிரி கனவு ...அதுவும் அடுத்தவன் பொண்டாட்டி கூட ....
அது கண்ணன் மாதிரி இருக்கிறவங்களுக்கு கொடுமை ...திரும்பவும் பைத்தியம் ஆக வேண்டியது தான்....துரோகி சுதா....
அவளோட கரணங்கள் என்ன இருந்தாலும் ....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கொடுமை இங்க கண்ணனுக்கு அதிகமா இருக்கே .....இதுவே சுதாவிற்கு நினைவுகள் இல்லாம போய் கண்ணன் இப்படி பண்ணி இருந்தா ..... அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதை பார்த்துட்டு நிப்பானா ..... கல்யாணம் பண்ணும் பொது வராத நினைவு ஒரு 5 வருஷம் கழிச்சு வந்தா அவ நிலை ...தினம் தினம் தீக்குளிப்பு தான் இல்லையா ....இப்போ கண்ணனுக்கும் அதே நினை தானே ....தன்னையே அருவருப்பா உணர்ந்து தீக்குளிக்குறான் .....
totally agree with u.
startingla irundha he is the one crazy about her.
he is in soo much love that he couldnt see her suffer... hence is Psychological repression..

epadi avan avasthai paduvaanu therijirundha poei irukka maataloe ennamo ! she was kept in dark and so was he....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கண்ணனோட நினைவுகள் சுதாவோட சின்ன சின்ன விளையாட்டுகள் மாதிரி வர வரை ஓகே ....ஆனா இப்படி
வாழற மாதிரி கனவு ...அதுவும் அடுத்தவன் பொண்டாட்டி கூட ....
அது கண்ணன் மாதிரி இருக்கிறவங்களுக்கு கொடுமை ...திரும்பவும் பைத்தியம் ஆக வேண்டியது தான்....துரோகி சுதா....
அவளோட கரணங்கள் என்ன இருந்தாலும் ....
onnu ava vidanum... illa avana saga kudukanum...
she took the first option.
all she knew was he forgot her.
she was not told he could get his memory back... so ava theriju avanukku thurogam panala.
she was forrced.
who wants to see the love of her life taken away in front of her eyes?
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அழகு அருமை வெகு அருமை
இந்த அப்டேட் அருமையான அழகான
ஒரு கவிதையாய் இருந்தது
அஷோக் கண்ணன் ரொம்பவே பாவம்
ஆனாலும் ஒரு மனிதனுக்கு இந்த அளவுக்கு சோதனை வரக் கூடாது
காதலியா மனைவியான்னு தெரியாமல்
ஒரு பெண்ணுடன் அதுவும் மனதுக்கு ரொம்பவே பிடித்த அந்த பெண்ணுடன்
வெகு நெருக்கமாக அந்நியோன்னியமாக கனவில் எப்டியெல்லாமோ நிழலில் அவளுடன் இருந்தவனுக்கு நிஜத்தில் அந்தப் பெண் அடுத்தவனின் மனைவி ஒரு குழந்தைக்கு தாய்ன்னு இருந்தால் அஷோக்குக்கு எப்படி இருக்கும் பாவம் (அவனின் இந்த எண்ணம் தப்புன்னு நமக்கு தெரியும் ஆனால் கண்ணனுக்கு தெரியாதே அவன் பார்வையில் சுதா கார்த்திக்கின் மனைவியாகத்தானே தெரிகிறாள்)
இருப்பதை விட இறப்பதே மேல்ன்னு கண்ணனுக்கு தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை

ஒரு வழியாக என்ன நடந்ததுன்னு சுதா சொல்லப் போறாளா
கேட்டு முடித்தவுடன் அஷோக்கின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், ஷோபா டியர்?
நல்லவேளையாக மனைவி குழந்தை-ன்னு
நீ சந்தோஷமாக வாழணும்னுதான் அஷோக்கிடம் வாக்கு கேட்கிறாள் அந்த
அழகு மனைவி இவள்தான்னு தெரியும் பொழுது சுதா என்ன செய்வாள்?
அந்த இனிய தருணம் எப்போ வரும்,
ஷோபா டியர்?
ashok unarvugal ellam romba azhaga soneenga banuma.
in real life... i think a person like this would spend rest o his life in some asylum.
but here we dont want our hero to suffer in some mental health care institute... so avanukku oru vazhi panalam banuma :)

actual-la neenga ellarum ninaikura maadhariyae nan ninaikalanu ninaikuraen banuma....
so adhutha epi... unga yar thagaththaiyum theerkaadhunu ninaikuraen...
parpom :)
ellorum ninaikuradha nan ezhudeena aparam ungallum padika bore adikkum dhanae :)
 
KavithaC

Well-Known Member
சொல்ல போறாளா ...சொல்ல விடுவானா ....
எப்படி பார்த்தாலும் மனக்கஷ்டம் தான் .....
நன்றி ஷோபா :love::love:

Rendu perum confusion clear panni, adiththa epiye duet paada vekkalaam...ana solla viduvaangala Shoba? Apaadiyellaam seidhaa avanga Shoba illaye:ROFLMAO::ROFLMAO: Serial villi rangeukku lead pairukku kashtam thaane koduppaanga:p
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Rendu perum confusion clear panni, adiththa epiye duet paada vekkalaam...ana solla viduvaangala Shoba? Apaadiyellaam seidhaa avanga Shoba illaye:ROFLMAO::ROFLMAO: Serial villi rangeukku lead pairukku kashtam thaane koduppaanga:p
give me ur address... i am booking flight.
ungala vitta en paera damage pannama vida maateenga pola :mad::mad::mad::devilish::devilish:
nala end venumna...sattunu enna pathi naalu vaarthai naladha sollunga :love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top