banumathi jayaraman
Well-Known Member
நோ நோ வெற்றி அப்படியெல்லாம்வெற்றிதான் மலருக்கு தாலி காட்டுவான்னு நான் ஆவலாக எதிர் பார்த்த பதிவு.
சக்தியும், ராமலியும் எப்படி மீட் பண்ண போறாங்க என்ற டென்ஷனை இப்படி ரெத்த கலவரத்தோடு சொல்லிட்டீங்க.
பிடிக்காம தாலி கட்டின வெற்றி மலர விட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடிடுவானோ!
அம்மா.. பாவம்.
செய்ய மாட்டான்
மலர்விழியை விட்டுட மாட்டான்
என்ன அவனுக்கு கொஞ்சூண்டு வெளிநாட்டு மோகம் இருக்கு
அவ்வளவுதான்
அவன் நல்ல பையன், மிலா டியர்