இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
பட்டணத்து மச்சானே இப்படி கிராமத்து கிளிய வச்சிட்டே வேணாமுன்னு சொல்லி ஆப்பை தேடிக்கிட்டையே... இருக்குடீ உனக்கு மாப்புள்ள...

சக்தி வாங்கின தாலி சமயத்துல யூஸ் ஆகும்... பத்திரம்...
 

banumathi jayaraman

Well-Known Member
சீக்காளியாயிருந்த வசந்தாம்மா
ஆசைப்பட்டபடி வீட்டுக்கு மருமகள்
வந்தாச்சு
மலர்விழிக்கும் வெற்றிவேலுக்கும்
கல்யாணம் நடந்திடுச்சு
சின்ன ஜோடி செட்டிலாயாச்சு
அப்போ பெரிய ஜோடி?

ஏனுங்க மகேஷ் அம்மிணி?
ஒரு சின்ன சந்தேகமுங்க
ரமலி and சக்திவேலின் கல்யாணம்
அப்பா ராமலிங்கம் அப்பத்தா வள்ளி
இவர்கள் முன்னாடி இங்கே
நடக்குமா?

இல்லை ஊட்டியிலேயே வக்கீல்
முன்னாடி கல்யாணம் நடந்து
அவங்க மாலையும் கழுத்துமா
இங்கே வருவாங்களா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராமலிங்கம் ஒரு அருமையான
கணவர், மகேஷ் டியர்
கொஞ்ச நாள்தான் சந்தோஷமாக
வாழ்ந்திருந்தாலும் அவளுக்கு
எவ்வளவு பெரிய வியாதி வந்தாலும்
முகம் சுளிக்காமல் மனைவி வசந்தா
இறக்கும் வரை அவளை நேசித்த
ராமலிங்கம் ரியலி கிரேட் மேன் பா

நாட்டில் இன்னும் சில ராமன்கள்
இருக்கத்தான் செய்யுறாங்க

பொண்டாட்டி செத்தா புது
மாப்பிள்ளைங்கிறதை நிரூபிக்க
வீரமாக கிளம்பி ஒரு பேயை
ஒரு பிடாரியை மறு கல்யாணம்
செஞ்சு பெற்ற மகளை உயிரோடு
வதைத்த மலரின் அப்பாவை விட
ராமு 1000 டைம்ஸ் பெட்டர் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரமலியின் இரண்டாவது சொத்தை
அத்தையின் கணவன் மற்றும்
மகன் செய்த திருவிளையாடலால்
ஊட்டியில சூசைட் செஞ்சுக்கிட்ட
பொண்ணுக்கு ரமலி நியாயம்
செய்வாளா?
அத்தைகளும் அவங்க கூட்டமும்
செய்ய விடுவார்களா?

தொம்பிக்கும் செத்தப்பனுக்கும்
ஹெல்ப் பண்றேன்னு கௌசிக்
ஏதாவது திருகுதாளம் செய்வானா?
இவன் பொழப்பே இங்கே காற்றில்
பறப்பது கௌசிக் அண்ணனுக்கு
மறந்திருக்குமோ?
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர், மகேஷ் டியர்
நான் நினைச்ச மாதிரியே மலர்விழியின் கழுத்தில் வெற்றிவேல் தாலி கட்டிட்டான்
மலருப் புள்ளைய வெற்றி கண்ணாலம் பண்ணிக்கிட்டான்
சின்ன வயசுலதேன் அவளைத்
தூக்க முடியாமல் கஷ்டப்பட்டே,
வெற்றி

"கத்திரிக்காய் கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய்
எந்தக் கடையில நீ அரிசி வாங்குறே.........."

இப்போ அவளோட சின்னாயி
பழைய சோறாப் போட்டு
மலர்விழியை ஒல்லியாக்கிட்டாள்
இப்போ உனக்கு அவளைத் தூக்க
நோ ட்ரபுள், வெற்றிப் பையா
Banukkaஉங்க குறும்பு இருக்கே:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top