"ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்தத்
திருநாள் அது மறந்து போகுமா........"
"ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்தத்
திருநாள் அது மறந்து போகுமா........"
ஹா ஹா ஹாஇது காளி காலம் பானுமா. ஆ உ னாவே டைவர்ஸ் கேக்குதுங்க. இதுல இவ இப்படி அவன நம்பி கிட்டு இருக்குறது நல்லாவா இருக்கு.
spelling mistake ku banuma kanna moodi kongaஹா ஹா ஹா
அது காளி நீலி திரிசூலி காலமில்லேப்பா
கலி காலம், மிலா டியர்
எவங்க?? சரவணா குமரன்? மோகனசுந்தரம்?Enakku lite ah oru doubt vanthuduchu avanga yaarunubut solla matta twist queen than twist ah open pannanum
spelling mistake ku banuma kanna moodi konga
my keypad நா கவனிக்கலைனா என் மானத்த வாங்கிடும். ஒவ்வொரு அத்தியாயத்துலையும் mistake வராம எழுத நா படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்
my keypad நா கவனிக்கலைனா என் மானத்த வாங்கிடும். ஒவ்வொரு அத்தியாயத்துலையும் mistake வராம எழுத நா படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்
யாருவிட்ட கொஞ்சம் நேரம்யில்லனு கமெண்ட் சொல்லாமா போயிட்டேன் அதுக்குள்ள சந்தோசபட்ட எப்படி இதோ வரேன்இன்னைக்கு ஒரே அமைதியா இருக்கீங்க. மிலா பாவம்னு விட்டுடீங்களா?
tnq u