மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 24

Advertisement

Jovi

Well-Known Member
View attachment 3787



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 24 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 24 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்பா..... கொஞ்சம் பெரிய பதிவாவே குடுத்திருக்கேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க....போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி பிரண்ட்ஸ்....
Super episode
 

banumathi jayaraman

Well-Known Member
பரோட்டா சூரி மாதிரி காமெடி
பீஸா இருந்தாலும் கதிரேசன்
தான் ஒரு அருமையான
அண்ணன்-ங்கிறதை மீண்டும்
நிரூபித்து விட்டான், மகேஷ் டியர்

போலீஸ், கோர்ட்டு-ன்னு போனால்
கேஸ் இழுத்துட்டு கெடக்கும்
அந்த படுபாவிங்க ஈஸியாத்
தப்பிச்சிருவாங்க
அதனால இவனே கரெக்ட்டான தண்டனையை அதுங்களுக்கு
கொடுத்துட்டான்
போதாக்குறைக்கு பஞ்சாயத்திலும் துரையை கம்பளைண்ட் கொடுக்க வைச்சுட்டான்
கதிரேசன் சூப்பரா ஐடியா
பண்ணி நல்ல வேலை
செஞ்சிருக்கான்ப்பா

முத்தமிழ் போலவே கனிமொழியும்
தனக்கு முக்கியம்தான்-ங்கிறதை
கதிர் காட்டிட்டான், மகேஷ் டியர்
சீக்கிரமா இவனுக்கு காயத்ரியை
ஜோடி சேர்த்து கல்யாணம்
செஞ்சு வைங்கப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நாவலின் Heading தலைப்புக்கு
ஏற்ற மாதிரி துரைசிங்கம்
மனைவி கனிமொழியின்
மனதோடு பேசி அவளைத்
தன் மனதில் சிறையெடுத்து
விட்டான்

இந்த அழகான "மனதால்
உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற
நாவல் முடியப் போகுதா,
மகேஷ் டியர்?
ஆனால் 24 அப்டேட்ஸ்தானே
வந்திருக்கு
"கூண்டுக்குள் ஒரு காதல்
கிளி" மாதிரி இதுவும் சின்ன
நாவலாப்பா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top