மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

Lav. S

Well-Known Member
அச்சச்சோ இந்த லூசு கனி நடந்த பிரச்சனைக்கு எல்லாம் அவ தான் காரணம்னு நெனெச்சு தங்கச்சிங்களை கூட்டிகிட்டு போய்ட்டாளா?

அப்பத்தா மயங்கி விழுற அளவுக்கு அந்த பையில் என்ன இருக்கு?????????
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கனிக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதுனு தெரியலையே எல்லாம் துரை வாங்கி வந்த வரம் அப்படி அப்புறம் அந்த பையில என்ன இருந்துச்சு கிழவி மயக்கம் போட்டு விழறளவுக்கு . சீக்கிரம் அடுத்த பதிவோடு வர வேண்டும் பிரியா அக்கா
 

தரணி

Well-Known Member
அட லூசு கனி கொஞ்சம் பொறுமையா இருந்து மீனாட்சி அம்மா கிட்ட பேசிட்டு முடிவு பண்ண வேண்டியது தானே..... இப்போ எங்க போன..... யாரு கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போற
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top