மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரைசிங்கம் குடும்பத்தில்
யாரையுமே குற்றம் சொல்ல
வழியில்லை, எக்ஸ்சப்ட்டு
பேச்சியம்மாள் அப்பத்தாவைத்
தவிர
இந்தக் கிழவி பாத்துலூமிலே
வழுக்கி விழுந்ததனால்தான்
இந்த கல்யாணப் பிரச்சனையே
வந்திருக்கு
சரி, இதுவும் நன்மைக்கே
இல்லாட்டி துரையும், கனியும்
ஒண்ணு சேர முடியுமா?
கண்டிப்பா டியர் இந்த அப்பத்தாவாலதான் பல உண்மைகள் வெளிய வரப்போகுது டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் ஏற்கனவே சந்தேகப்பட்டு
சொன்ன மாதிரி கனிமொழிக்கும்
முத்துராமனுக்கும் என்ன உறவு?
கனியின் அப்பா, பேச்சியம்மாளின்
இன்னொரு மகனா, மகேஷ் டியர்?
அப்பத்தாவிடம் மீனாட்சியம்மாள்
காண்பித்த பையில் என்ன
பொருட்கள் இருந்தது?
கனியின் அப்பாவின் செயின்,
பிரேஸ்லட் இந்த மாதிரி ஏதாவது அடையாளப் பொருட்களோ?
இல்லை, கனிமொழியின்
குடும்ப போட்டோவா?
மூச்சுப் பேச்சு இல்லாமல்
பேச்சி அப்பத்தா எதைப்
பார்த்து மயங்கி விழுந்துச்சு?
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் டியர்...எல்லாத்தையும் இப்புடி புட்டு புட்டு வைச்சா மீ பாவம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka:):)Kani enga poita??etho prob la matika poralo..:oops::unsure: durai konjam porumaya irunthurukalam.... sema twist oda muduchutinga akka..next flashback a???sikram vanga akka next ud oda....:):)
ஹாய் ராஜி ஸாரிப்பா கொஞ்சம் வேலையாப்போச்சு அதான் லேட் ரிப்ளை... எல்லா கேள்விக்கும் இன்னைக்கு விடை தெரிஞ்சிரும்னு நினைக்கிறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்படி கடைசியில் shock கொடுத்திட்டிங்களே..... கனி எங்கே போயிருப்பா.... nice ud sis....
ஹாய் சவி...ஸாரிப்பா கொஞ்சம் லேட்டாயிருச்சு.... இன்னைக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுரும் சவி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம சஸ்பென்ஸ்ல விட்டிருக்கீங்க மகி சீக்கிரம் அடுத்த ud தரணும் இல்லன்னா உங்க கனவுல வந்து பயமுருத்துவேன் :p
கண்டிப்பா இன்னைக்கு குடுத்துருவேன் சிஸ்.... ரெண்டு மூனு நாளா நல்லவேளை நான் தூங்கவே இல்லை....சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கல்யாணத்த செஞ்சு வச்சிட்டூ இப்படி விரட்டி விட்டுட்டையே இது நல்லா இல்ல பாத்துக்கோ பேபி.... ஏன் இப்படி... எனக்கென்னமோ கனி அவனோட சொந்தக்காரியோன்னு தோணுது... பார்க்கலாம்
கண்டிப்பா நீங்க சொன்னதுதான் டியர் உண்மை.... எல்லாத்தையும் இன்னைக்கு சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த துரை தன்மனசுல இருக்கிற காதல
சொல்லாமல் மறைத்து
இப்படி யாரும் எதிர்பார்க்காத வீபரீதம்
கனி ரொம்பவே அவசரப்பட்டு வீட்டில் இருந்து
போய்ட்டா
எங்க போய் இருப்பா
அருமையான பதிவு
ரெண்டு பேர் மேலயும் நிறைய குறைகள் சிஸ் அவனுக்கு முன்கோபம் முரட்டுத்தனம் இவளுக்கு அவசரப்புத்தி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top