மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கனிக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதுனு தெரியலையே எல்லாம் துரை வாங்கி வந்த வரம் அப்படி அப்புறம் அந்த பையில என்ன இருந்துச்சு கிழவி மயக்கம் போட்டு விழறளவுக்கு . சீக்கிரம் அடுத்த பதிவோடு வர வேண்டும் பிரியா அக்கா
ஹாய்டா மேகலா... இந்த கனி இப்ப தான் செஞ்சதுதான் நியாயம்னு நினைச்சிக்கிட்டு இருக்காடா... பாவம் துரை இப்ப என்ன பண்ணப்போறானோ....அதப்பத்தி இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட லூசு கனி கொஞ்சம் பொறுமையா இருந்து மீனாட்சி அம்மா கிட்ட பேசிட்டு முடிவு பண்ண வேண்டியது தானே..... இப்போ எங்க போன..... யாரு கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போற
கனியோட அவசரபுத்தியாலதான் இப்ப வீட்டவிட்டு போயிட்டா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Acho ippo thaan durai purinchikittu irukaan paartha indha kani enga pochu...

avanga amma kodutha paya...
கனியோட அவசரத்தால இங்க நிறைய பிரச்சனைகள் வந்திரும் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top