மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai than avasarakaran..kovakaran nu partha..
Kani athukkum mela avasara pattu oorai vittu poyitaale..

Avalukku than yaaroda aatharavum illaiyae .
Yengae yeppadi irukka nu theriyala..

Durai seekiram thedu...
கண்டிப்பா இனி எல்லாம் நல்லா நடக்கும் சிஸ்
 

RajiChele

Well-Known Member
ஹாய் ராஜி ஸாரிப்பா கொஞ்சம் வேலையாப்போச்சு அதான் லேட் ரிப்ளை... எல்லா கேள்விக்கும் இன்னைக்கு விடை தெரிஞ்சிரும்னு நினைக்கிறேன்டா
Wow akka inaiku ud iruka???:love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி யாருனு தெரிய போகுதா... கல்யாணம் முடிஞ்சுபோச்சு... ஆனா பிரச்சன என்னவோ கூடிகிட்டு போகுது...
இன்னைக்கு பதிவுல பாதி குழப்பம் தீர்ந்திரும் ஸ்ரீடியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ayyo kani ena ipdi pannita da chlm:cry:
Ayyo appatha epo paaru durai love ku aappu vaikurathu nee than :mad:
Seekiram vanthuru kani chlm we miss u
Adutha epi ku eagerly waiting
ஹாஹாஹா கனிக்கு அவசரப்புத்தி... பாவம்டா அப்பத்தா அவங்களாலதான் இப்ப நிறைய உண்மை தெரியபோகுது...கண்டிப்பா இன்னைக்கு கனி வருவாடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top