Manimegalai
Well-Known Member
கமெண்ட்ல ரிப்போர்ட் இருக்கு தானSorry etho வர்றேன்
அங்க எடிட் ஆப்சன் இருக்கும்..
எழுத்துப்பிழை வந்தா எடிட் பண்ணி போடலாம்...பா..
சைட்லயே ரொம்ப சுத்துறதால்...
உங்களுக்கும் உதவும் நோக்கில்தான் சொல்றேன்..
கமெண்ட்ல ரிப்போர்ட் இருக்கு தானSorry etho வர்றேன்
ஆம் சகோ, பல கலச்சாரம் இருந்தாலும் இங்கு ஜாதி, மதசண்டை கிடையாது. MLA,MP,அமைச்சர்கள் என யாரை வேண்டும் என்றலும் பார்க்கலாம். சாமானியர்களும் இஸியாக அணுகலாம். சமசீர் வரி போட்டு எங்கள் புதுவையை அழிக்க நினைத்தாலும் இன்னும் விலை குறைவு உள்ள ஊர்.{அமலாபால் 3௦ லட்சத்துக்கு நடத்திய நாடகம் தான் தெரியுமே}. சினிமா மோகம் இல்லா ஊர்.{விக்ரமோ, நயன்தாராவோ வந்தால் கூட அந்தண்டை போமே என்போம், MGR செல்வாக்கு இழந்த ஊர் எங்கள் ஊர்}.5 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும்,5௦௦ ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும். பொழுதுபோக்கு நிறைந்த இடங்கள் பல உள்ள ஊர். தண்ணீர் பிரச்சனை இல்லாத ஊர்(நீங்கள் நினைக்கும் தண்ணீரும் கூட}Bro நம் ஊர் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க. அருமை
அரபிந்தோ ஆஸ்ரமம் ஆரோவில், பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் பெருமாள் கோவில், டுமாஸ் சர்ச் இப்படி பார்க்க எவ்வளவு இடங்கள்?
அதை விட எல்லா இன மக்களும் ஒற்றுமையா இருக்கோம்
அருமை, சகோதரரேஆம் சகோ, பல கலச்சாரம் இருந்தாலும் இங்கு ஜாதி, மதசண்டை கிடையாது. MLA,MP,அமைச்சர்கள் என யாரை வேண்டும் என்றலும் பார்க்கலாம். சாமானியர்களும் இஸியாக அணுகலாம். சமசீர் வரி போட்டு எங்கள் புதுவையை அழிக்க நினைத்தாலும் இன்னும் விலை குறைவு உள்ள ஊர்.{அமலாபால் 3௦ லட்சத்துக்கு நடத்திய நாடகம் தான் தெரியுமே}. சினிமா மோகம் இல்லா ஊர்.{விக்ரமோ, நயன்தாராவோ வந்தால் கூட அந்தண்டை போமே என்போம், MGR செல்வாக்கு இழந்த ஊர் எங்கள் ஊர்}.5 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும்,5௦௦ ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும். பொழுதுபோக்கு நிறைந்த இடங்கள் பல உள்ள ஊர். தண்ணீர் பிரச்சனை இல்லாத ஊர்(நீங்கள் நினைக்கும் தண்ணீரும் கூட}
இன்னும் சொல்லுவோம் எங்கள் புதுவையை பற்றி.
ஒரு உண்மை, இங்கு வந்தவர், வாழ்ந்து சென்றவர்கள் நினைவை விட்டு விலகாது. யாருக்கும் எந்த கருநினைவும் தந்து இருக்காது. அது மட்டும் உண்மை
bro hi-fisorkame enralum pondy pola varuma? ella idathukum ninaitha neram pogalam. traffic pollution ithellam rommmba kuraivu. namma generation ku mattum illa younger generation ku kooda pidicha mathiri mall, cinema, beach, beach resort, boating ellam iruku.ஆம் சகோ, பல கலச்சாரம் இருந்தாலும் இங்கு ஜாதி, மதசண்டை கிடையாது. MLA,MP,அமைச்சர்கள் என யாரை வேண்டும் என்றலும் பார்க்கலாம். சாமானியர்களும் இஸியாக அணுகலாம். சமசீர் வரி போட்டு எங்கள் புதுவையை அழிக்க நினைத்தாலும் இன்னும் விலை குறைவு உள்ள ஊர்.{அமலாபால் 3௦ லட்சத்துக்கு நடத்திய நாடகம் தான் தெரியுமே}. சினிமா மோகம் இல்லா ஊர்.{விக்ரமோ, நயன்தாராவோ வந்தால் கூட அந்தண்டை போமே என்போம், MGR செல்வாக்கு இழந்த ஊர் எங்கள் ஊர்}.5 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும்,5௦௦ ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும். பொழுதுபோக்கு நிறைந்த இடங்கள் பல உள்ள ஊர். தண்ணீர் பிரச்சனை இல்லாத ஊர்(நீங்கள் நினைக்கும் தண்ணீரும் கூட}
இன்னும் சொல்லுவோம் எங்கள் புதுவையை பற்றி.
ஒரு உண்மை, இங்கு வந்தவர், வாழ்ந்து சென்றவர்கள் நினைவை விட்டு விலகாது. யாருக்கும் எந்த கருநினைவும் தந்து இருக்காது. அது மட்டும் உண்மை
avasiyam vanga banuka.அருமை, சகோதரரே
நானும் ஒரு நாள் அங்கே வந்து
எல்லாவற்றையும் பார்க்கணும்,
சகோ
welcome mamநான் பாண்டிச்சேரி வந்ததுதில்ல ஆனால் நான் போகனும் நினைக்ற ஊர்களில் அதுவும் ஒன்று பாண்டிச்சேரியின் வீதிகளின் அழகு பிரஞ்சு கட்டிடங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காகவே வரனும் நினைக்கிறேன்
Wow great எதோ வர்றேன்
Edit option இருக்கும் பாருங்க Renee, mistakes rectify பண்ண..Sorry etho வர்றேன்
ஓ.. ஏற்கனவே சொல்லிட்டியா ..கமெண்ட்ல ரிப்போர்ட் இருக்கு தான
அங்க எடிட் ஆப்சன் இருக்கும்..
எழுத்துப்பிழை வந்தா எடிட் பண்ணி போடலாம்...பா..
சைட்லயே ரொம்ப சுத்துறதால்...
உங்களுக்கும் உதவும் நோக்கில்தான் சொல்றேன்..