அழகிய பாண்டிச்சேரி நகரம்

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
குடிகாரர்கள் நகரம் என்று தன் பொறாமையை தீர்த்துக்கொள்ளும் சினிமாதுறைக்கு தெரியாதா பாண்டியின் பெருமை.

1.நீதிக்கு பெயர் போனவர்கள் ஆங்கிலேயர், வீதிக்கு பெயர் போனவர்கள் பிரஞ்சுக்காரர்கள். அவர்களின் கலைரசனையில் உருவான பாண்டியின் வீதிகள் நேராக இருக்கும். எந்த வீதியும் கிழக்கு _ மேற்கு தான் நேராக போகும், எந்த கொம்பனும் வீதியை அக்கிரமிப்பு பண்ணேவே முடியாது.
2.உலகிலே அரிசந்திரனுக்கு கோவில் உள்ள ஊர் எங்கள் பாண்டி.
3.பாரதி,பாரதிதாசன்,ஆரவிந்தர்,அம்மா என பல பெரியவர்கள் இன்னும் நினைவுகளில் வாழும் ஊர் எங்கள் ஊர்
4.நாடகதந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதி உள்ள ஊர்
5.இந்த சின்ன இடத்தில் கிட்டதட்ட 3௦ சித்தர்களின் சமாதி உள்ள ஊர்.
6.உலகிலே தண்ணீர் பிரச்சனை தான் பெரிது என உணர்ந்து, அப்படி குளம் அமைத்த பெண்ணுக்கு {ஆயி} மண்டபம் அமைத்து அதை அரசு சின்னமாக பயன்படுத்தும் ஊர் .ஆயி மண்டபம்.
7.அரிக்கன் மேடு இதன் பழைமையை சொல்லும்.
8.பாண்டியின் பழைய பெயர் வேதபுரி {சும்மா அதுருதில்லா}
9.எழில் கொஞ்சம் கடல்கரை.
1௦.குளத்தில் இருந்து எடுத்த பிள்ளையார் இன்று பாண்டியின் அசைக்க முடியா சொத்து மணக்குளவினாயகர்.

இன்னும் 1௦௦ பெருமை சொல்லுவோம் எங்கள் புதுவையை பற்றி.
 

murugesanlaxmi

Well-Known Member
1
நான்தான் முதலில் வந்துட்டேன்.
சூப்பர்:love:
100 ல
10 தான வந்திருக்கு.
மற்றது எங்க அண்ணா.
இன்னும் வரும் சகோ. என்னுடன் எங்கள் சகோதரிகளும் சேரனும் என வெயிட்டிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top