அழகிய பாண்டிச்சேரி நகரம்

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
:mad::mad::mad:இன்னாது காமடியா சகோ. காலை, மாலை போங்கள். தலைகள் தவிர வேறு தெரியாது. விழா காலங்களில் அடேங்கப்பா தான். சுத்தமாக இருக்கும்
 

ThangaMalar

Well-Known Member
:mad::mad::mad:இன்னாது காமடியா சகோ. காலை, மாலை போங்கள். தலைகள் தவிர வேறு தெரியாது. விழா காலங்களில் அடேங்கப்பா தான். சுத்தமாக இருக்கும்
பின்னே..
குட்டி கடற்கரையில் தலைகள் தான் தெரியும்..
மணற்பரப்பும், அலைகளும் மறைந்திடும்.. :p:p:p
 

murugesanlaxmi

Well-Known Member
பிரெஞ் மொழி பாண்டியில்
பிரபலம் சொல்றாங்களே...
உங்களுக்கு தெரியுமா...
பேசுவீங்களா.
தெரியாது சகோ. அது ஒப்பீசம் உள்ளவர்கள் மட்டும் பேசுவார்கள்.
 

murugesanlaxmi

Well-Known Member
பின்னே..
குட்டி கடற்கரையில் தலைகள் தான் தெரியும்..
மணற்பரப்பும், அலைகளும் மறைந்திடும்.. :p:p:p
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெரியது
 

Manimegalai

Well-Known Member
பின்னே..
குட்டி கடற்கரையில் தலைகள் தான் தெரியும்..
மணற்பரப்பும், அலைகளும் மறைந்திடும்.. :p:p:p
உங்க ஊரு கடற்கரைதான் பெரிசுன்னு
அண்ணாவ டென்ஷன் பண்ணி விடுறீங்களா...:D:D:D
சுத்தமான கடற்கரை பாண்டிதான்.:)
 

murugesanlaxmi

Well-Known Member
உங்க ஊரு கடற்கரைதான் பெரிசுன்னு
அண்ணாவ டென்ஷன் பண்ணி விடுறீங்களா...:D:D:D
சுத்தமான கடற்கரை பாண்டிதான்.:)
தெய்வம் இருப்பது எங்கே, அது சுவிஸ்சிலே
 

murugesanlaxmi

Well-Known Member
அதே தான் நானும் சொன்னேன், Bro..
சின்னது ன்னு..
அதுக்கு தான் அந்த பதில் சகோ,கீர்த்தி பெரியது என்று. நீங்கள் கீர்த்திசுரேஷ் என நினைத்தீர்களா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top