அழகிய பாண்டிச்சேரி நகரம்

Advertisement

ThangaMalar

Well-Known Member
தெய்வம் இருப்பது எங்கே, அது சுவிஸ்சிலே
அதுக்கு தான் அந்த பதில் சகோ,கீர்த்தி பெரியது என்று. நீங்கள் கீர்த்திசுரேஷ் என நினைத்தீர்களா.
:p:p
( கஷ்டப்பட்டு சிரிக்கிறேன்)
 

banumathi jayaraman

Well-Known Member
கிஷ்பிரபா நாவல் மங்களதின் மகனும் நாவல் எங்கே இருக்கு சகோதரிகள்
இங்கேதான் இருக்கு, சகோ
இன்னிக்குத்தான் Final அப்டேட்
கொடுத்தாங்க
And அவங்க பேர் காஷிப்ரா,
சகோதரரே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்கே சகோ, காணவில்லை
"மங்களத்தின் மகனும்
முத்துவாப்பாவும்"-ங்கிறது
நாவலின் பெயர்
Smartpie @ அஷ்ரப் ஹமீதா ஆரம்பிச்சிருப்பாங்க
மொத்தம் 8 அப்டேட்ஸ்தான்,
சகோ
இன்னிக்குத்தான் ரைட்டர்
பெயரே சொன்னாங்க, சகோ
 

Renee

Well-Known Member
ஏன் யாரும் trichy பத்தி எழுதல நா trichy தான் but trichy எனக்கு சொந்த ஊர் ella
Indepth detail தெரியாது for example
ஸ்ரீரங்கம்னா யார் kattinanga
Entha வருஷம் epdi
Trichy மக்கள
எடுங்கள் உங்கள் எழுத்தாணியை தீட்டுங்கள்
த்ரிசிரப்பள்ளி காவியத்தை
Tatatatatataaaaaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top