பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா

லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
 

banumathi jayaraman

Well-Known Member
கண்மணி நீ வர காத்திருந்தேன்...
ஜன்னலில் பார்த்திருந்தேன்...
ஒவ்வரு ராத்திரி வேளையிலும்...
கண்மணி நியாபகமே...
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
 

banumathi jayaraman

Well-Known Member
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
லேசா லேசா நீயில்லாமல் வாழுவது லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழுவது லேசா
நேசா நேசா நீண்டகால உறவிது நேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தென்றல் வந்து என்னை தொடும்...
ஆஹா... சத்தமின்றி முத்தமிடும்...
பகலே போய்விடு...
இரவே பாய் கொடு....
 

banumathi jayaraman

Well-Known Member
தென்றல் வந்து என்னை தொடும்...
ஆஹா... சத்தமின்றி முத்தமிடும்...
பகலே போய்விடு...
இரவே பாய் கொடு....
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்
வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம்
தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்
வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம்
தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!
குளிச்சா குத்தாலம்..
கும்பிட்ட பரமசிவம்...
 

banumathi jayaraman

Well-Known Member
குளிச்சா குத்தாலம்..
கும்பிட்ட பரமசிவம்...
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது

கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது

கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது..
உருகுதே... மருகுதே...
ஒரே பார்வையாலே...
உலகமே சொழலுதே...
ஒரே வார்த்தையாலே...
 

banumathi jayaraman

Well-Known Member
உருகுதே... மருகுதே...
ஒரே பார்வையாலே...
உலகமே சொழலுதே...
ஒரே வார்த்தையாலே...
லேலக்கு லேலக்கு லேலா இது
லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி
மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா
உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா
நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து
போகணும் மெல்ல
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
லேலக்கு லேலக்கு லேலா இது
லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி
மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா
உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா
நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து
போகணும் மெல்ல
மெதுவா மெதுவா தொடலாமா..
தெடலாமா..
உன் மேனியிலே கை படலாமா...
படலாமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top