பாட்டுக்கு பாட்டு...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்...
நேற்று பார்த்த விழி கேட்ட
மொழி யாவும் காற்றிலாடி வரும்
ஆற்று வெள்ளமென‌ மாற்றி
மாற்றி அலை மோதும்
அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும்
கேட்டால் என்ன சுகமோ
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கள கீதம் முழங்கும்...
 
தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,
உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்...



நேற்று பார்த்த விழி

கேட்ட மொழி யாவும்

காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென‌

மாற்றி மாற்றி அலை மோதும்

நேற்று...

அம்மம்மா அம்மா

இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால்

என்ன சுகமோ ???

மாறியது நெஞ்சம் ....



ஆடை தந்து தமிழ்வாடை தந்து

ம‌ணமேடை வந்த‌வனைக் க‌ண்டு

ஆசை முந்திவ‌ர‌ நாணம் பிந்திவ‌ர‌

பேசி பார்க்கும் நினைவுண்டு !

ஆடை தந்து...

அம்மம்மா அம்மா

இந்த‌ நேர‌ம் அந்த‌ நெஞ்சில் என்ன‌ நினைவோ ???

மாறியது நெஞ்சம் ....
 

banumathi jayaraman

Well-Known Member
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கள கீதம் முழங்கும்...
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
 

Lakshmimurugan

Well-Known Member
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
 

mila

Writers Team
Tamil Novel Writer
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்
 

Lakshmimurugan

Well-Known Member
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்...



நேற்று பார்த்த விழி

கேட்ட மொழி யாவும்

காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென‌

மாற்றி மாற்றி அலை மோதும்

நேற்று...

அம்மம்மா அம்மா

இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால்

என்ன சுகமோ ???

மாறியது நெஞ்சம் ....



ஆடை தந்து தமிழ்வாடை தந்து

ம‌ணமேடை வந்த‌வனைக் க‌ண்டு

ஆசை முந்திவ‌ர‌ நாணம் பிந்திவ‌ர‌

பேசி பார்க்கும் நினைவுண்டு !

ஆடை தந்து...

அம்மம்மா அம்மா

இந்த‌ நேர‌ம் அந்த‌ நெஞ்சில் என்ன‌ நினைவோ ???

மாறியது நெஞ்சம் ....
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
 

mila

Writers Team
Tamil Novel Writer
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர...
 

mila

Writers Team
Tamil Novel Writer
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
 

banumathi jayaraman

Well-Known Member
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர...
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்
பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top