Advertisement

Joher

Well-Known Member
பதறாதீங்க..... :LOL:அது ஜட்ஜம்மா..... அவ அவசரத்துல பிரச்சி போட்டுட்டா போல:ROFLMAO::ROFLMAO::p

யாருய்யா அந்த 2 in 1?

இதுவரைக்கும் என் students மூலமா தெரிஞ்சது போக மிச்சம் மீதி நீங்க எனக்கு கத்து குடுத்துருவீங்க போல..........
 
Renee

Well-Known Member
ஞாயிற்றுக்கிழமை and also
ஒரு பௌர்ணமியன்று
நான் பிறந்ததால் எனக்கு
"பானு" "மதி"-ன்னு பேர்
வைச்சிருக்கேன்னு எங்க
அம்மா சொல்லுவாங்க,
பவித்ரா டியர்
Nice mam
 
banumathi jayaraman

Well-Known Member
யாருய்யா அந்த 2 in 1?

இதுவரைக்கும் என் students மூலமா தெரிஞ்சது போக மிச்சம் மீதி நீங்க எனக்கு கத்து குடுத்துருவீங்க போல..........
புரஃபசரம்மா இன்னும் என்ன
கத்துக்கப் போறீங்க, Joher டியர்?
 
banumathi jayaraman

Well-Known Member
ஆக மொத்தம் இரண்டு பேருமே படிப்பாளின்னு சொல்ல வரீஙக அதானே:unsure::sneaky:
ஒரு chapter maths sums
கணக்கு ஃபுல்லா என்னோட
maths நோட்டைப் பார்த்து
அவளோட நோட்டில்
காப்பியடிச்சுட்டு பத்து
பைசாவுக்கு இலந்தை வடை
or அரிநெல்லிக்காய் வாங்கித்
தருவாள், என் ப்ரெண்ட்
வேண்டாம்ன்னு சொன்னாலும்
விட மாட்டாள்
சரஸ்வதிக்கு மரியாதை
தரணும்ன்னு லாஜிக் பேசுவாள்
 
Joher

Well-Known Member
புரஃபசரம்மா இன்னும் என்ன
கத்துக்கப் போறீங்க, Joher டியர்?

அதுவா பானு..... பசங்க கிட்ட இருந்து தான் நிறைய சின்ன சின்ன விஷயங்கள் கத்துப்போம்....

For ex:
objective type question (MCQ) குடுத்தால் பதில் தெரியலைனா தெரியாத பசங்க கேள்வி நம்பர் signalல சொல்வாங்க......
விடை தெரிந்த பசங்க penஐ முகத்தில் வைத்து A) முன்நெற்றி B) நெற்றி C) மூக்கு D) வாய் னு சிக்னல் குடுப்பாங்களாம்.....
அதாவது answer புரிஞ்சுக்கணும் A B C D
Invigilatorக்கு தெரியாது.....
இது என்னோட பசங்க ஸ்கூல் ல் படிக்கிறப்போ சொன்னது........

So நான் காலேஜ் ல MCQ கொடுக்கமாட்டேன்......... நிரப்புக கொடுத்துடுவேன்........
படிக்கிறவனுக்கு தான் தெரியும் விடை.......
அப்படியே சொல்லிக்கொடுத்தாலும் காது ஓட்டை........
Gold சொன்னால் cold எழுதுவான்........ (தங்கம்மை commentல சொன்னது இது தான்......)
correct பண்ணுறப்போ என்கிட்ட மாட்டிக்குவான்........
கேட்டதை ஒத்துக்குவான்........

நானும் இதையெல்லாம் பார்த்திருக்கேன்.........
ஒரு frooti 10 பேர் குடிப்பாங்க........
ஒரு boxல, plateல நாலு பேர் சாப்பிடுவாங்க.......
ஒரு போன் ல ரெண்டு பேர் பாட்டு கேப்பாங்க.......
ஏன் ஒரு pen வச்சி 2 பேர் டெஸ்ட் கூட எழுதுவாங்க........:eek:

ஆனால் ஒரே idல ரெண்டு பேர் comment பண்ணுறது இங்கே தான் பார்க்கிறேன்........
@pavithra narayanan @mithrabarani

அதை தான் சொன்னேன் கத்துக்குறதுனு........

இன்னும் நிறைய நிறைய கத்துகுடுப்பாங்க........
 
Last edited:

இன்னும் நிறைய நிறைய காதுகுடுப்பாங்க........
ஹா... ஹா... ஹா.........
சூப்பர்ப், Joher டியர்
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அதுவா பானு..... பசங்க கிட்ட இருந்து தான் நிறைய சின்ன சின்ன விஷயங்கள் கத்துப்போம்....

For ex:
objective type question (MCQ) குடுத்தால் பதில் தெரியலைனா தெரியாத பசங்க கேள்வி நம்பர் signalல சொல்வாங்க......
விடை தெரிந்த பசங்க penஐ முகத்தில் வைத்து A) முன்நெற்றி B) நெற்றி C) மூக்கு D) வாய் னு சிக்னல் குடுப்பாங்களாம்.....
அதாவது answer புரிஞ்சுக்கணும் A B C D
Invigilatorக்கு தெரியாது.....
இது என்னோட பசங்க ஸ்கூல் ல் படிக்கிறப்போ சொன்னது........

So நான் காலேஜ் ல MCQ கொடுக்கமாட்டேன்......... நிரப்புக கொடுத்துடுவேன்........
படிக்கிறவனுக்கு தான் தெரியும் விடை.......
அப்படியே சொல்லிக்கொடுத்தாலும் காது ஓட்டை........
Gold சொன்னால் cold எழுதுவான்........ (தங்கம்மை commentல சொன்னது இது தான்......)
correct பண்ணுறப்போ என்கிட்ட மாட்டிக்குவான்........
கேட்டதை ஒத்துக்குவான்........

நானும் இதையெல்லாம் பார்த்திருக்கேன்.........
ஒரு frooti 10 பேர் குடிப்பாங்க........
ஒரு boxல, plateல நாலு பேர் சாப்பிடுவாங்க.......
ஒரு போன் ல ரெண்டு பேர் பாட்டு கேப்பாங்க.......
ஏன் ஒரு pen வச்சி 2 பேர் டெஸ்ட் கூட எழுதுவாங்க........:eek:

ஆனால் ஒரே idல ரெண்டு பேர் comment பண்ணுறது இங்கே தான் பார்க்கிறேன்........
@pavithra narayanan @mithrabarani

அதை தான் சொன்னேன் கத்துக்குறதுனு........

இன்னும் நிறைய நிறைய கத்துகுடுப்பாங்க........
Enaku apove purindhu vitadhu akkaa:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top