Advertisement

Joher

Well-Known Member
meaning of my name is studious.. சிரத்தையானவள்.
spending a lot of time in studying..
தெரிஞ்சு வெச்சாங்களா இல்ல தெரியாம வெச்சாங்களா தெரியல!! ஆனா சரியா பொருந்தி இருக்கு.. எதாவது படிச்சிட்டே இருக்கனும் எனக்கு.. :geek::geek:

பாடமா கதையா?????

கதை studiousல வருமா:unsure::unsure::unsure:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பாடமா கதையா?????

கதை studiousல வருமா:unsure::unsure::unsure:
பாடம் தான் க்கா.. கதை படிக்க ஆரம்பிச்சதெல்லாம் காலேஜ் பைனல் இயர்ல..
எதை படிச்சாலும் கர்ம ஸ்ரத்தையா படிப்பேன்..
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
meaning of my name is studious.. சிரத்தையானவள்.
spending a lot of time in studying..
தெரிஞ்சு வெச்சாங்களா இல்ல தெரியாம வெச்சாங்களா தெரியல!! ஆனா சரியா பொருந்தி இருக்கு.. எதாவது படிச்சிட்டே இருக்கனும் எனக்கு.. :geek::geek:
இது என்னோட 9th 10th science டீச்சர் பண்ணுவாங்க.......
நான் 9th ல இருக்கும் போது 10th ல என் பேர் சொல்வாங்க.......
ஓட்டு கூரை........ அங்கே சொல்றது எங்க கிளாஸ் ல கேட்கும்........ இங்கே இருக்கும் டீச்சர்ஸ் சிரிப்பாங்க.......

என்கிட்டே என் சீனியர் ஜூனியர் பேர் ஏதாவது சொல்வாங்க......

girls school....... class topper name மாற்றி மாற்றி எல்லா classலேயும் சொல்வாங்க...........
ஆக மொத்தம் இரண்டு பேருமே படிப்பாளின்னு சொல்ல வரீஙக அதானே:unsure::sneaky:
 

Kavyajaya

Well-Known Member
Unmai kaa.. but enaku roll number kupitey palakiruchu college la.. but ella mam kum en name teriyum correct taa solliruvaanga athai vachi santhosapatuka vendiyathu thaan..

Kavya - meaning kaaviyam, poet

ஆனா எனக்கு இந்த பேர் வச்சது வேற மாதிரி... கேரளால பிறந்தேன் with blessings of கார்த்திக்காயினி தேவி so takes first and last letter of her and join யா.. ;);););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top