எதாவது எழுதனும்னு தோணினாலும் எதையோ ஒன்னை எழுத மனசு இல்லை..️
இன்னிக்கு பேங்க் பிரவேசம்…ஒரு கிராமத்தில் இருக்கும் SBI கிளை.நான் ரசிச்ச விிசயம் என்னனாா…அந்த மேலாளர் அவ்வளவு friendly in nature
மக்கள் ஈசியா அணுகக்கூடிய வகையில் நடந்த ஒரு மனுஷன். இதுவரையில் அப்படி ஒரு பேங்க் மேனேஜர் பார்த்ததில்லை...