P8 Saravam Sakthi Mayam

Advertisement

fathima.ar

Well-Known Member
Yaruda evan right-hand ah. Thambi hand pathiram mama solurapa vae acchu kootitu va illa setharathuku company porupu illa

காண்டீன்லயாச்சும் இரெண்டு ஜக் இருந்துச்சு.
ரொம்ப பேசுனா கை தான் பேசும்..
வாய் வெத்தலை பாக்கு போடுமா
இல்லை கைக்கு தொட்டி போடனுமான்னு
வல்லவனோட வல்லமைய பொருத்து
 

emilypeter

Well-Known Member
ஆஹா, அருமை, அருமை
நல்லா நல்லா செமத்தியா
கொடுத்தாண்டா
பேரைப் பாரு ரிஷப்பாம்?
ஆனியன்னு வைச்சுக்க
வேண்டியதுதானே

என்ன தைரியத்தில் வல்லபனிடம்
ரிஷப் பேச வருகிறான், மல்லிகா டியர்?

அவ்வளவு பயப்படுறவள்,
பயந்த மாதிரி நடிக்கிறவள்
வல்லபனை கல்யாணம்
செய்திருக்கக் கூடாது
என்ன எங்க வல்லபனைப்
பார்த்தால், இனா வானா மாதிரி
தெரியுதா?
Yeena vanavethan un vallaban amma sonnanga aattu kutti sonanga Mumbai kariya yosikkama kattikittan dharma Durai
 

emilypeter

Well-Known Member
என்னமோ கடலை மிட்டாயைக்
கொடுத்திரு-ங்கிற மாதிரி ரிஷப்
அவளை விட்டுட்டுப் போங்கிறான்
ஓ, இந்த ரிஷப் மாடு சப்போர்ட்
இருக்கிற தைரியத்தில்தான்
அவள் ஆடுறாளா?
அவளை சும்மா விடாதே, வல்லபா
நல்லா நல்லா வைச்சு செய்,
வல்லபன் தம்பி
இந்த ரிஷப் அவனோடல்லாம்
உனக்கு என்ன பேச்சு, வல்லபன் தம்பி?
அவன் மூஞ்சி மொகறையைப்
பேர்த்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பு,
வல்லபா
இவனுங்ககிட்டயெல்லாம் வாயாலே
பேசக் கூடாது
Caffèla udachathu pathathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top