JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
இன்றைய நாளுக்கான ஸ்பெஷல் எபிசோட் படிச்சிட்டு சொல்லுங்க நட்பூக்களே
அப்டேட் பன்னிட்டேன் பிரண்ட்ஸ் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே.நன்றி
அடுத்த அப்டேட் போட்டுட்டேன் பிரண்ட்ஸ் படிச்சிட்டு கருத்துச் சொல்லுங்க ப்ளீஸ்
இரண்டாவது அப்டேட் பன்னிவிட்டேன் படித்து விட்டு கருத்துக்களைத் தெரிவியுங்கள் நட்பூக்களே
வணக்கம் நட்பூக்களே அடுத்த கதையை அப்டேட் பன்னிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கள் . தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி
பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் பானுமதி அக்கா. உங்கள் ஆதரவை என்னால் மறக்க இயலாது.நன்றி
எனக்கு. இடம் தந்து என்னை உங்களுக்கு அறிமுகம் செய்த மல்லி மேடம் க்கு என் நன்றிகள். என்னோடு பயணித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே , படித்து விட்டு கருத்துச் சொல்லுங்கள் ° நன்றி
அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்
தோழிகளே, நான் முகநூலில் மலர் சுரேஷ் என்ற பெயரில் நன்கு அறிமுகமானவளே, ஷான்வி என்ற புனைப்பெயரில் இங்கு எழுதுகிறேன். என்னை ' மேம்' என்று அழைப்பது உங்களிலிருந்து என்னைப் பிரிப்பது போல் உள்ளது. மலர் என்றோ ஷான்வி என்றோ அழைத்தாள் மிகவும் மகிழ்வேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி தோழிகளே
Loading…
Loading…
Loading…