Last edited by a moderator:
இந்த பதிவைப் படிச்சதும், எல்லோர்கிட்ட யிருந்தும் எனக்கு செம திட்டு விழும்னு தோணுது... கொஞ்சம் பார்த்து திட்டுங்க டியர்ஸ்... மீ பாவம்...
திட்டுறதுக்காவது கமென்ட்ஸ் பண்ணுவீங்களான்னு பார்க்கிறேன்...!
http://en.calameo.com/read/0033841891dc253cba319
Geethu ka.... nenga romba mosam... yen ippadi pannenga....
yes ரெம்ப மோசம் கீது
romba nallavana kattitu ippo ippadi panreenga... ithu konjam kooda sariella... pavam surya... innum yevlo than ava kashtapadurathu....
nenga pannathuku punishment iruku....
நல்லா punishment கொடு
next episode udane update panreenga... ok va....
Hello Geetha,
திட்டு வாங்குவதற்காக ஒரு எபி எழுதியிருக்கீங்க.
You are so bad Geetha.
இது போதுமா?
சூர்யாவின் வாழ்வில் இனி சூர்யோதயம் என்று சொன்னீங்க.
இது என்ன இப்படி.?
வெற்றயோட real face என்ன?