இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அஜிபவி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலன்களுடனும் வளங்களுடனும் செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அஜிபவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், அஜிபவி செல்லம்