Saththamindri Muththamidu 10

Advertisement

Sumitha

Well-Known Member
ரொம்ப பேசுறான் இந்த திரு..........

நம்ம பொண்ணுக்கு வந்ததுக்கு அப்புறம் வராம போச்சாம்........... அப்படி ஒரு ஐடியா இருக்கா என்ன???????
Yar Kanda ippove ivalo pesuran. Appo panniye kamichiduvan......
 

fathima.ar

Well-Known Member
வெங்கி தான் super. இந்த நான்கு மாதத்தில் அடங்காத மனைவியை கையான்ட விதமும் சரி, திரு மாதிரி பேசா மடந்தையை பேச வைத்த விதமும் சரி மல்லி மேம் நல்லா எழுதியிருக்காங்க.
இதுல அன்பு அவங்களை ஜெய்க்கவைத்திருக்கு. யாருக்குமே அடங்காத ஷோபனா வெங்கி தன்னை விட்டிடுவான்கர பயம் அதறகு காரணம் அவன் மேல் வைத்த. அன்புதான் வெங்கி நீ இப்படியே அவளை கையான்டினா அவ பக்குவத்துக்கு வந்துடுவா. திரு நீ
பேசினதெல்லாம் ok. ஆனா மாறாம இருக்கனும். அது தான் உனக்கும் நல்லது உன் குழந்தைகளுக்கும் நல்லது. கூட்டு குடும்பத்தை துளசி வெங்கி மாதிரி இருக்கிரவங்க தான்பா
காப்பாத்திருக்காங்க. Made for each other நிறையபேருக்கு அமையதில்லை
ஆனா அப்படி இருக்க முயற்சி செய்யலாம்

Made for each other nu unmaiya 10 percent irunthaale Periya vishayam...

Either one of them have to compromise and adjust so many things...
 

Sumitha

Well-Known Member
திருவை நம்பவும் முடியவில்லை........
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாது.........
அவனோட 13 வருடங்கள் ஆயிற்றே..........

So பயபுள்ள ஏதோ பிதற்றியிருக்கு..............

பிள்ளை செல்வத்துக்காக வேண்டுதல் வைக்க????????? confirm ஆகணும்னா???????
துளசியிடம் கூட அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது உண்மை தான்..........

ஒரே epi-ல திருவை நல்லவனாக்கிட்டீங்களே...........

13 வருட மௌனத்திற்கு துளசி தான் காரணம்னு சொல்ல போறானா?????????
Atha sollittane unna pathale kiss pannanum pola irukkunnu, avana poi valinju appakitta parvaiyalaye pechu vangarathukku yaar kittayum pesatha mugamoodiya pottukkarathu better nu thala mudivu panniruchu pola....
 

Sumitha

Well-Known Member
அப்போ எனக்கு முன்பிருந்து என்ன????????? அது என்ன காதல்???????

அது infatuation-னாப்பா திரு?????? 13 வருசமா அது காதலா இல்லையான்னு ஒரே அலசல் தானா?????
Intha oru visayathulathan namma thala late...
 

Sumitha

Well-Known Member
வெறுமை தீர்ந்த நொடி
தனிமை தொலைந்த நேரம்
காதல் உணர்த்தாத கணவன்..
தன்னை உணர்ந்ததை கூறும் தருணம்
வண்ணமயமாய் மாறி தான் போனது
செந்திறமாய் மாறிய கண்ணங்களுடன்..
Kavithai kavithai...... Suppppper
 

Suvitha

Well-Known Member
வெங்கி தான் super. இந்த நான்கு மாதத்தில் அடங்காத மனைவியை கையான்ட விதமும் சரி, திரு மாதிரி பேசா மடந்தையை பேச வைத்த விதமும் சரி மல்லி மேம் நல்லா எழுதியிருக்காங்க.
இதுல அன்பு அவங்களை ஜெய்க்கவைத்திருக்கு. யாருக்குமே அடங்காத ஷோபனா வெங்கி தன்னை விட்டிடுவான்கர பயம் அதறகு காரணம் அவன் மேல் வைத்த. அன்புதான் வெங்கி நீ இப்படியே அவளை கையான்டினா அவ பக்குவத்துக்கு வந்துடுவா. திரு நீ
பேசினதெல்லாம் ok. ஆனா மாறாம இருக்கனும். அது தான் உனக்கும் நல்லது உன் குழந்தைகளுக்கும் நல்லது. கூட்டு குடும்பத்தை துளசி வெங்கி மாதிரி இருக்கிரவங்க தான்பா
காப்பாத்திருக்காங்க. Made for each other நிறையபேருக்கு அமையதில்லை
ஆனா அப்படி இருக்க முயற்சி செய்யலாம்
Hi Valli,"Made for each other நிறைய பேருக்கு அமைவதில்லை ஆனா அப்படி இருக்க முயற்சி செய்யலாம். "
உண்மையான வார்த்தை.
திருமண பந்தத்தில் இணைந்த பின் தம்பதிகள் இந்த வார்த்தையை பின்பற்ற முயற்சி செய்தால் குடும்பத்தில் வீண் குழப்பங்களை தவிர்க்கலாம்.
 

Joher

Well-Known Member
திருவின் மாற்றம் துளசிக்கு சந்தோசம்.... 13 வருடம் பாராமுகமாக இருந்த வீட்டுக்காரன் பாசமழை பொழிந்தால் யாருக்குத்தான் சந்தோசம் இருக்காது....

அது மட்டும் போதுமா துளசிக்கு...... கணவன் தனியா பேசனும்னு கூப்பிட்டால் பயப்படுவங்களா என்ன????? ஆனால் நீ கூப்பிட்டதும் பயப்படுகிறாள்..... ஒரு பயஉணர்வை தான் அவளுக்கு கொடுத்திருக்கிறாய்......
அதிலும் உன் அம்மா அவன் கோவமா பேசினாலும் நீ பொறுமையா போன்னு சொல்றாங்க...... வீட்டில் துளசி சத்தம் கேட்டது ஒருமுறை தான்..... அதுக்கே இப்படி...... துளசியோ நான் எப்போ சண்டை போட்டேன்னு நினைக்கிறாள்........

நீ அவளை அதிகமாய் தான் உணர்ந்திருக்கிறாய்..... இல்லை இல்லை துளசி உணரவைத்திருக்கிறாள் அவளுக்கு தெரியாமலேயே..... நீ பார்க்கவில்லை என்பதற்காக அவள் உன் முகத்தை பார்த்து நிற்காமல் அவளோட கடமை வழியாக அவளை உனக்கு உணர்த்தி இருக்கிறாள்....

நீ கணவனின் கடமை கட்டிலோடு மட்டும்னு தான் உணர்தியிருக்கிறாய்..... மனைவி என்னும் உறவு take it for granted கிடையாது..... அதற்கும் மேல்......

முகம் பார்க்கவில்லை என்பதற்கு நீ சொல்லும் காரணத்தை கல்வெட்டில் தான் பொறிக்கணும்...... திருமணவாழ்வில் தனிமை நாமளா ஏற்படுத்திக்கணும்...... அதுவா அமையாது...... உன் மனைவியை முத்தமிட உனக்கு யார் தடை...... இப்போ தான் பொண்ணு இருக்கா...... முதல் 4 5 வருடங்கள்????? நீ அப்பவே உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருந்தால் உன் உணர்ச்சிகள் மீது உனக்கு control வந்திருக்கும்..... உன்னையும் கஷ்டப்படுத்தி உன் மனைவியையும் தண்டித்திருக்க வேண்டாம்.....
முத்தமிட தோணும்னு உன் முகத்தை பார்க்கலைன்னு சொல்லி இருக்க வேண்டாம்....

துளசி நிலைமை......
பசியால் சாகிறவனுக்கு பழங்கஞ்சி கூட தேவாமிர்தமாம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top