பிடிக்கமாட்டாநழுவிய இதயம்...
விஜய் இதயம் இப்போ தான் நழுவி சைந்துவிடம் போகிறது.......
சைந்து சரியாக catch பிடிப்பாளா????
வாழ்க்கையில் வசியங்களும்..ஜாலங்களும்..அவசியமா???
ஒரு விவாதம் தேவைப்போல
பிடிக்கமாட்டா
இனி விஜய் சமார்த்தியம் தான்..
காதலித்து இவனுக்காக வந்தேன் என்று பெருமையா சவி உணரலையே..
ரொம்ப தாழ்த்திதான் நினைக்கிறா..
2 டைம் அவன் பக்கம் போவாளா..
வாவ் ...முற்றிலும் ஒரு புதிய கோணம்....சரி தான் ...ஒருவருக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வதும்....
பிடிக்காததை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் மேன்மையான குணமே.
விஜய் இரண்டாம் வகையை சேர்ந்தவன்.
நமக்கு சரிபட்டு வரல..பிரிந்திடலாம்னு
காதலி சொன்னவுடன் சரி னு போக விட்டவனை "காதலுக்கு மரியாதை" செய்திட்டான்னு விஜயை ஹீரோ வா பார்த்தாங்க
கல்யாணம் ங்கற ஒரு step தள்ளி அதே முடிவு எடுத்த இந்த விஜயை வில்லன் ஆ பார்க்கிறாங்களே!!!
அவளுக்காக தான் அவளை போக விடுறான் னு தெரிந்திருந்தா....அவள் விட்டுட்டு வந்திருக்க மாட்டாளோ!!!?
அவளுக்கு செட்டாகல ன்னு அவ சொல்லாமலே புரிஞ்சிக்கிறான்...
வழியனுப்பி வைக்கிறான்...
எங்களுக்கும் அதே சந்தேகம்...யாருக்கு நழுவிய இதயம்னு....மலர் இதயம் டொபக்கடீர்னு இங்கே நழுவி விழுந்து கிடக்கே