Malli Akka, girikku Usha mela varutha pada rights Illa,,, ivvaru mattum avalaiye maranthu veroru ponna marriage pannikkuvaram but Usha mattum ivara love pannanum.... Evvolo periya Athai..... Usha always Semma Semma
Dr. MV கூட route போடாலாம்னு நினைத்திருப்பார் போல............... so sad.....
Dr. Anand......... நீ smell பண்ணின விஷயத்தை உனக்குள்ளே வச்சிக்கோ......... கிரிக்கே தெரியும் போது மத்தவங்களுக்கு தெரிந்தால் என்ன தெரியாட்டி என்ன........
நிதானமா soft ஆ திட்டுறது ஒரு technique......... ரொம்ப impact இருக்காது........
அதானே?
தெரியாமல் திட்டினதே,
இப்படின்னா,
தெரிஞ்சு திட்டினா,
எப்படி இருக்கும்?
ப்ரத்யு, ஆனாலும்,
நீ, ரொம்பத்தான்
பண்றேம்மா
முத்து விநாயகம்,
நீ, ஐயோ பாவம் பா