Big ud mam..thank you mam....treatment mudinji oorukae kilambita....love illainu doctor sonathu prathyu pathi teriama but itha ketu girium namburathu kodumai...prathyu ithukumela epdi thanoda love a prove panamudium...waiting...
ஒரு முக்கியமான மெடிக்கல் விஷயத்தை ரொம்ப டச் பண்ணாம குழப்பாமல் அதே சமயம் சிம்புளா புரியற மாதிரி மிக அருமையா எடுத்து சொல்லிட்டீங்க ஹாட்ஸ் ஒப் யு MM
இவளவு அழகா விஷயத்தை இதுவரை யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க புரியும் படி லைட்ட டச் பண்ணி அவள் புத்திசாலியாக இருப்பதே அவளுக்கு சாபம் (பலருக்கும் நிஜத்தில்) மற்றவர்களையும் சேர்த்து அவளே ஹாண்டில் செய் வேண்டி இருக்கு இதுவும் மிக அருமையா நாசுக்காய்ச்சொல்லி இருக்கீங்க