மோனகீதம் - Final 2

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
துவக்கத்தில் சிகாவை முன்னிறுத்தி பின் அவனே இல்லையென்று ஆன பின்னும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து இறுதி வரை படித்து கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி :love:

கணவனால் கைவிடபட்டவள், கணவனுடன் சரியான புரிதலின்றி கடமைக்கு வாழ்ந்து பிரிந்தவர்கள், கணவனின் எதிர்மறை குணம் பிடிக்காது அவனிடம் துன்பம் அனுபவித்து முதல் வாழ்விலிருந்து வெளிவந்தவர்கள் என்ற கதையோட்டத்தில் மறுமணத்தை இயல்பாய் எடுத்து சென்றுவிடலாம். ஆனால் விரும்பி ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பின் மறுமணம் நோக்கி ஒரு பெண் செல்வது சாத்தியமா என்ற கருவை எடுத்து எழுத ஆரம்பித்து என் மனதிற்கு திருப்தியாக வெற்றிகரமாக முடித்துவிட்டேன். உங்களுக்கும் படித்ததும் என்ன தோனுச்சுனு மறக்காம ஷேர் பண்ணுங்க.

எபிலாக் உண்டு. முடிந்தளவு நாளை இல்லை இந்த வாரத்திற்குள் கொடுத்து விடுகிறேன்.

மோனகீதம் - Final 2.1

மோனகீதம் - Final 2.2

Thank you so much again :love::love: Keep supporting friends. Awaiting your comments.
 
உதயா

Well-Known Member
சிகா இல்லாதது கஷ்டம் தான் :cautious: :cautious: :cautious:
அருண் இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து வைச்சு கல்பனா அவனை சந்தோஷமா பார்த்துக்கிறா :love::love::love::love::love:

கல்பனா அவனோட சொந்த ஊருக்கு இழுத்துட்டு போயிடு :):):)அங்கு நிறைய பேர் முன்னாடி அவன் நிமிர்ந்து நிக்கணும் :cool::cool::cool::cool:

எபிலாக்ல எங்க ஹீரோ அஞ்சனை எதிர் பார்க்கிறோம் ;););)
 
Last edited:

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
துவக்கத்தில் சிகாவை முன்னிறுத்தி பின் அவனே இல்லையென்று ஆன பின்னும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து இறுதி வரை படித்து கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி :love:

கணவனால் கைவிடபட்டவள், கணவனுடன் சரியான புரிதலின்றி கடமைக்கு வாழ்ந்து பிரிந்தவர்கள், கணவனின் எதிர்மறை குணம் பிடிக்காது அவனிடம் துன்பம் அனுபவித்து முதல் வாழ்விலிருந்து வெளிவந்தவர்கள் என்ற கதையோட்டத்தில் மறுமணத்தை இயல்பாய் எடுத்து சென்றுவிடலாம். ஆனால் விரும்பி ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பின் மறுமணம் நோக்கி ஒரு பெண் செல்வது சாத்தியமா என்ற கருவை எடுத்து எழுத ஆரம்பித்து என் மனதிற்கு திருப்தியாக வெற்றிகரமாக முடித்துவிட்டேன். உங்களுக்கும் படித்ததும் என்ன தோனுச்சுனு மறக்காம ஷேர் பண்ணுங்க.

எபிலாக் உண்டு. முடிந்தளவு நாளை இல்லை இந்த வாரத்திற்குள் கொடுத்து விடுகிறேன்.

மோனகீதம் - Final 2.1

மோனகீதம் - Final 2.2

Thank you so much again :love::love: Keep supporting friends. Awaiting your comments.
Hehehe
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top