E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manga

Well-Known Member
கண்டிப்பா....... அவளே ஏதோ ஆசையால் கேட்கிறாள்....... இவன் அவளை என்ன புரித்திருக்கிறான்....... Husband கூட தனியா போகணும்னு நினைக்கிறது தப்பில்லையே........
It's a normal feeling only.......

இதுவரை நான் என்ன செய்தால் என்னை புரிந்து கொள்வாய் என்று கேட்டான்...... இப்போ கேட்கிற ஒன்றையும் கூட செய்ய காணோம்..
Typical wife syndrome for varshi, she wants his family for him only next to her. She didn't hate them but she wants het to be the first priority for esh.
 

ThangaMalar

Well-Known Member
என்னையே ஏன் புரிஞ்சுக்க சொல்ற நீ புரிஞ்சுக்கோ என்னை..
உன் லவ்வ எனக்கு புரியவை..

Complete complicating dialogues from varsh...
சொல்லால் இல்லை..
செயலால் உணர்த்த சொல்றா...
 

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer
super & sad epi malli ma....happy la start panni sad ah finish pannitinga...hmmm eshwar thirupathi malai yerurathukku munna varshu malai yeritta...innum avalai yerakka enna padu pata porano???? waiting for the next epi malli ma...
 

Manimegalai

Well-Known Member
எனக்கும்தான் புரியலை, மல்லி டியர்
என்னதான் நடக்குது, மல்லி செல்லம்?
83 பார்ட் 1, ரொம்ப நல்லா போனது, நல்லா இருந்தது-ன்னு
பார்த்தா, இரண்டாவது பகுதியில், என்னென்னமோ
நடக்குதே
ஒண்ணுமே புரியலை
ஏனய்யா, ஒரு மனிதன் பெற்றவர்களை விட்டு ஒரு அளவுதான்
விலகி நிற்க முடியும்,
நிற்கணும்
கோயிலுக்கு அவனோட தாய் வரக்கூடாதுன்னு, வர்ஷினி
சொன்னது தப்பு
சொல்லக்கூடாது
தாய் வந்தால், இருக்கும் ஒரே ஒரு சகோதரி, வரமாட்டாளா?
அந்த சகோதரியும் இவளின் அண்ணன் மனைவி தானே
யாருமே வேண்டாம்
எந்த உறவுமே வேண்டாம்-னு இருக்க முடியுமா?
வர்ஷினி, எப்போது உறவுகளைப் பற்றி தெரிந்து
கொள்வாள்?
புரிந்து கொள்வாள்?
இன்னும் எங்க தல ஈஷ்வர், வர்ஷினிக்கு தன்னை
எப்படிப் புரிய வைக்கணும்?
அது எப்படி ஈஷ்வரை பார்க்காமல் இருந்திருந்தால்,
வர்ஷினி நல்லா இருந்திருப்பாளா?
இது ஈஷ்வர் சொல்ல வேண்டிய வஜனம்
அந்த லூசு தல தான், இவளோட நீலக் கண்களில்
விழுந்து கிடக்குதே
பட்டாதான் எங்க தல விஷ்வேஷ்வரனுக்கு புத்தி வரும்
வருமா?
இன்னும் கொஞ்சம் படட்டும்
இதில் நாலு குழந்தைகளாம்
ஹ்ம்ம்.....................எங்களுக்குத்தான் ரொம்பவே
பேராசையோன்னு தோணுது, மல்லி செல்லம்
அந்த டாக்டர் விதார்த் சொன்னதில தப்பு இல்லைன்னு,
இப்போ தோணுது, மல்லி டியர்
எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது
இன்னும் 2, 3 தடவை படிச்சுட்டு, நாளைக்கு வரேன்,
மல்லி டியர்
சூப்பரு பானுமா....
நம்ம தல வாழ்நாள் முழுக்க தொடரும் பந்தம்...
சண்டையும் சமாதானமும்.....இதுக்கு முடிவே வராது நினைக்கிறேன் கடைசிப்பதிவு வரை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top