sameera.alima
Well-Known Member
Hyoo..vendam solliduvangalo...but sri vidamattan..
ஹா ஹா ஹாஹாய் ப்ரெண்ட்ஸ்
பதிவிற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குடுத்த எல்லோருக்கும் தேங்க்ஸ் தேங்க்ஸ்
லாட்ஸ் ஆப் தேங்க்ஸ்
இந்த கதை கொஞ்சம் கஷ்டமும் இஷ்டமும் சேர்ந்தே இருக்கும் ப்ரெண்ட்ஸ். சின்ன கதையும் கூட. சீக்கிரம் முடிஞ்சிடும். முடிஞ்சா என்ன முடிஞ்சா? கண்டிப்பா டெய்லி அப்டேட் தரேன். ஞாயிறு தவிர்த்து. சோ ப்ளீஸ்
@Joher, @banumathi jayaraman, @Sasideera, @arunavijayan, @n.palaniappan, @semao, @kayalmuthu, @Durga Elango, @Tharav, @sameera.alima @, Adhirith, @malar02, @Sri B, @monies, @priya durai உங்க எல்லோருக்கும் திரும்பவும் தேங்க்ஸ் தேங்க்ஸ்.
இந்த கதைகளம் எடுக்கும் போது ஓகே பண்ணிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா அதை வார்த்தைகளில் கொண்டுவரப்போ கொஞ்சம் சிரமமாவே இருக்குது தான்.
சரியா வரும்மான்னும் கொஞ்சம் குழப்பம் வேற.
உங்களோட கருத்துக்கள் தான் என்னை மேலும் எழுத தூண்டும் தோழமைகளே.
அதனால என்ன சொல்ல வரேன்னா??????????
நீங்கள் அறியாததில்லை, உங்களுக்கு தெரியாத ஒன்றுமில்லை.
சரணுக்கு கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்கோ. அம்பூட்டுத்தான் விஷயம் ப்ரெண்ட்ஸ்