n.palaniappan Well-Known Member Jan 5, 2018 #21 mallika said: Vijayalakshmi Jagan's Neerum Neruppum 38 Click to expand... கீதா கஷ்டம் விதியா.
kayalmuthu Well-Known Member Jan 5, 2018 #23 Geetha charactera nalla sollirikkinga akka,superm,,indra enga vanthal,,,eagerly waiting next ud akka
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #24 கீதா, உண்மையைத்தான் சொல்லுறாளா? நம்ப முடியலையே, விஜி டியர்? Last edited: Jan 5, 2018
P prasannaRaja Member Jan 5, 2018 #28 wow! thrillar மாதிரி chapter முடியுது? இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? அதையாவது சொல்லிவிடுங்களேன் please . you are an excellent writer. Is Sindhulakshmi Jegan your sister? God Bless you with good health.
wow! thrillar மாதிரி chapter முடியுது? இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? அதையாவது சொல்லிவிடுங்களேன் please . you are an excellent writer. Is Sindhulakshmi Jegan your sister? God Bless you with good health.
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #29 கீதாவின் மீது, இன்னமும், பரிதாபப்படுகிறானே, குருமூர்த்தி? இவனுக்கு, எவ்வளவு நல்ல மனசு, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 5, 2018 #30 ஆமாம், கோயம்புத்தூரில் இருக்கும் இந்திரா, இங்கு, சென்னைக்கு எப்பொழுது வந்தாள்? ஏன் வந்தாள்? எப்படி வந்தாள், விஜி டியர்? எங்கேயோ இடிக்குதேப்பா, விஜி டியர்? Last edited: Jan 5, 2018
ஆமாம், கோயம்புத்தூரில் இருக்கும் இந்திரா, இங்கு, சென்னைக்கு எப்பொழுது வந்தாள்? ஏன் வந்தாள்? எப்படி வந்தாள், விஜி டியர்? எங்கேயோ இடிக்குதேப்பா, விஜி டியர்?